முனைவர் பூ.மு.அன்புசிவாக்கு ''திருவள்ளுவர்''
விருது
திருச்சி, தமிழாய்வு
சங்கமம் வழங்கிய திருவள்ளுவர் விருதை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்
கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற போது
எடுத்த படம். அருகில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி துணை
முதல்வர் பேரா. எஸ். பெர்னார்டு எட்வர்டு உள்ளார்.
நாள் : 18.01.2019.



|