பேராசிரியர்
பூ.மு.அன்புசிவாவுக்கு பேராசிரிய மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
நாள்: 01.10.2019.
தமிழ்நாடு கலை இலக்கியக் கழகமும், கவிஞன் பதிப்பகமும்
இணைந்து நடத்திய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கிய பேராசிரிய மாமணி
விருது கோவை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறைத்
தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்டது.
வழங்கிய விருதை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர்
முனைவர் எச். பாலகிருஷ்ணன் அவர்கள் பாராட்டிய போது எடுத்த படம்.
|