|
|
முனைவர் மணவழகன்.ஆ:
பெயர்: ஆ.மணவழகன்
தந்தை பெயர்: மா.ஆறுமுகம்
பிறந்த இடம்: கெங்கவல்லி, சேலம் மாவட்டம்
(12.06.1977)
தொடர்புகளுக்கு:
முகவரி: 32,
இராமகிருஷ்ணாபுரம், 2 – வதுதெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600 088.
தொலைபேசி இல: 9789016815
மின்னஞ்சல்:
tamilmano77@gmail.com |
|
படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, ஆய்வுக்கட்டுரை
படைப்புக்கள்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- பண்டைத் தமிழரின் தொலைநோக்குப்
பார்வை – 2005
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை –
2007
கவிதைத் தொகுப்புகள்:
- கூடாகும் சுள்ளிகள் -
2010
ஆய்வு நூல்கள்:
- தொலைநோக்கு – 2010
- பழந்தமிழர் தொழில்நுட்பம் -
2010
விருதுகள்:
- 'இளம் அறிஞர்' – செம்மொழித்
தமிழ்ப்பணிக்காக குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது – 2007
– 2008
- 'இளம் படைப்பாளி' - இந்திய
மொழிகளுக்கான நடுவன் நிறுவனம் - 2004
இவர் பற்றி:
- இவர் உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் துணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதுவரை
பன்னாட்டளவில் 21 ஆய்வுக்கட்டுரைகளும், தேசிய அளவில் 12
ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
அத்தோடு கணினித் தமிழ் ஆராய்ச்சியாளராக நான்கு ஆண்டுகள் அண்ணாப்
பல்கலைக்கழகத்திலும், தமிழ்த் துறைத் தலைவராக ஐந்து ஆண்டுகள்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.
|
|
|
|