பெயர்:அ.ராமநாதன் பிறந்த இடம்: கண்டனுர், சிவகங்கை மாவட்டம்
(07.07.1924) தொடர்புகளுக்கு:
முகவரி: 59, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை 600024,
இந்தியா
தொலைபேசி இல: 914424800325
மின்னஞ்சல்:
aruram@md2.vsnl.net.in
படைப்பாற்றல்:
நாடகம், சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பக்கள்:
அரு. ராமநாதன் சிறுகதைகள்
நாவல்:
வீரபாண்டியன் மனைவி – 3
பாகங்கள் - 1986
குண்டு மல்லிகை
நாயனம் சௌந்தர வடிவு
அசோகன் காதலி
காலத்தால் அழியாத காதல்
நாடக நூல்கள்:
இராஜராஜசோழன்
கட்டுரை நூல்கள்:
சுந்தரரின் பக்தியும் காதலும்
முத்துக்குவியல்
தொகுப்பு நூல்கள்:
பைபிள் கதைகள்
பீர்பால் கதைகள்
மதனகாமராஜன் கதைகள்
மரியாதை ராமன் கதைகள்
இராயர் அப்பாஜி கதைகள்
வேதாளம் சொன்ன கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
ஒளவையார் பொன்மொழிகள்
மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
மகாத்மாகாந்தி பொன்மொழிகள்
சிந்தனையாளர் பிளேட்டோ
சித்தர் பாடல்கள் - 2008
ஸ்ரீதேவி பாகவதம்
விருதுகள்:
டி.கே.எஸ் நாடகக் குழுவின் நாடகப்
போட்டி – முதல் பரிசு - இராஜராஜ சோழன் - 1944
தமிழ் இயல் இசை நாடக மன்றம் -
சிறந்த நாடகாசிரியருக்கான முதல் 'கலைமாமணி' விருது – 1967
(வழங்கியவர் அறிஞர் அண்ணாதுரை)
இவர் பற்றி:
பிரேமா பிரசுரம் என்ற பதிப்பகத்தை
நடத்தினார். இவர் 1947 களில்
'காதல்' என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார்.