பேராசிரியர் ராமசாமி.அ:

புனைபெயர்: தீர்க்க வாசகன்
பிறந்த இடம்: உசிலம்பட்டிக்கு அருகே தச்சபட்டி, மதுரை மாவட்டம் (1959)
தொடர்புகளுக்கு:
முகவரி:
Plot No – 10, Senthil Nagar,
7 th Main Road, Kattabomman Nagar,
Tirunelveli, 627 012

E.mail: 
ramasamy_59@hotmail.com

 

 

படைப்புக்களில் சில:

  • நாடகங்கள் விவாதங்கள் - 1995

  • ஒத்திகை ( நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்) – 1998

  • சங்கரதாஸ் சுவாமிகள் - 2001

  • வட்டங்களும் சிலுவைகளும் - 2002

  • அலையும் விழித்திரை (ஊடக ஆய்வுக் கட்டுரைகள்) – 2002

  • ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்) – 2004

  • பிம்பங்கள், அடையாளங்கள் (நிகழ்வுகளின் மீதான பதிவுகள்) – 2005

  • நகரும் காட்சிகள் (ரஜனியின் சினிமா, ரஜனியின் அரசியல்) - 2007

  • தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் - 2007

  • முன்மேடை (நாடகக் கலை குறித்த கட்டுரைகள்) – 2007

  • மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித் எழுத்துகள் பற்றிய கட்டுரைகள்) – 2008

  • திசைகளும் வெளிகளும் (பத்திக் கட்டுரைகளின் தொகுப்பு) – 2009

  • வேறு வேறு உலகங்கள் (சமகாலத்தின் மீதான பதிவுகள்) – 2009

இவர்பற்றி:

  • இவர் நாடகங்கள், ஊடகம் குறித்த விமர்சகர்.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).