படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல்
படைப்புகள்:
- அம்பை சிறுகதைகள் - தொகுப்பு,
- வற்றும் ஏரியின் மீன்கள்
- சிறகுகள் முறியும்
- காட்டில் ஒரு மான்
- சக்கர நாற்காலி
- தண்ணியடிக்க
- வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - போன்ற சிறந்த கதைகளுடன் மேலும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
- பெண் இசைக்கலைஞர்கள் மற்றும்
நடனக் கலைஞர்கள் பற்றிய நூல்கள்
Singer and the Song
Mirrors and Gestures - என்ற
இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
- இவருடைய சிறுகதைகளின் ஆங்கில
மொழிபெயர்ப்பு – A Purple Sea
சிறுகதைத் தொகுதிகள்:
- சிறகுகள் முறியும் (1976)
- வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை
(1988)
- காட்டில் ஒரு மான் (2000)
நாவல்:
இவர்பற்றி:
- எழுத்தாளர் அம்பை வரலாற்றில் எம்.ஏ. பட்டமும்,
அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம்,
இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். The
Economic and Political Weekly, The Timed of India, Free Press
Bulletin, The Hindu போன்ற இதழ்களில்
கட்டுரைகளும், நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். Sparrow
என்ற அமைப்பை நிறுவி அதன்
இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். 'தங்கராஜ் எங்கே' என்ற சிறுவர்
திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். 'முதல் அத்தியாயம்' என்ற
சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
|