|
நிழற்படம் இல்லை |
பிரம்மராஜன்:
பெயர்:
ராஜாராம்
பிரம்மராஜன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
A – 30, ASTC Nagar,
Pennagaram Road,
Dharmapuri – 636703, TamilNadu
மின்னஞ்சல்:
bramoraj@yahoo.com |
|
படைப்புக்கள்:
கவிதைத்
தொகுப்புகள்:
-
வலி
உணரும்
மனிதர்கள்
- 1985
-
ஜென்மயில்
-
அறிந்த
நிரந்தரம்
- 1980
-
ஞாபகச்
சிற்பம்
- 1987
-
புராதன
இதயம்
-
மஹாவாக்கியம்
கட்டுரைத்
தொகுப்புக்கள்:
தொகுப்பு
நூல்கள்:
-
சமகால
உலகக்
கவிதை
– 58
கவிஞர்களின்
கவிதைகள்
-
ஆத்மநாம்
கவிதைகள்
மொழிபெயர்ப்பு
நூல்கள்:
-
ஒரு
நூறு
வருவத்து
தனிமை
– One Hundred years of Solitude
-
ப்ரகட்
கவிதைகள்
-
போர்ஹ
கதைகள்
-
கல்வினோ
கதைகள்
இவர்
பற்றி:
-
ஆங்கிலத்திலும்,
தமிழிலும்
கவிதை
எழுதும்
ஆற்றல்
படைத்தவர்.
இவர்
தருமபுரி
அரசுக்
கலைக்
கல்லூரியில்
ஆங்கிலத்துறைத்
தலைவராகப்
பணியாற்றுகிறார்.
தமிழில்
ஐரோப்பிய,
லத்தின்
அமெரிக்க
இலக்கியங்களின்
மொழிபெயர்ப்புக்கள்
வழியாக
மொழிபெயர்ப்பிற்கான
ஒரு
மீட்சியை
ஏற்படுத்திய
'மீட்சி'
பத்திரிகையின்
ஆசிரியர்
இவர்.
நவீன
கவிதை
உத்திகளையும்,
படிமங்களையும்
தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்
இவர்.
புதுக்கவிதை
எனப்படும்
நவீன
கவிதைக்கான
கோட்பாட்டு
அடிப்படைகளை
தந்த
எஸ்ரா
பவுண்டு
பற்றி
அறிமுகம்,
பதினைந்து
ஐரோப்பிய
நவீனத்துவவாதிகள்
மற்றும்
நாடோடிகள்
மனம்
போன்ற
முக்கியமான
நூல்களை
எழுதியுள்ளார்.
|
|
|
|