பெயர்: பெ.
கோ. சுந்தரராஜன் புனைபெயர்: சிட்டி தொடர்புகளுக்கு:
முகவரி:
1 – சி, மகேஸ்வரி அபார்ட்மெண்ட்ஸ், கீழ்த்தளம்,
பழைய எண் - 6, டி.எம். மேஸ்திரி தெரு,
வண்ணான்துறை, சென்னை – 600 041.
படைப்பாற்றல்:
திரைப்பட விமர்சகர், கவிதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுதிகள்:
அந்திமந்தாரை – 1947
தாழை பூத்தது – 1991
கவிதை:
ஆதியூர் அவதானி – 1875
பயண நூல்:
நடந்தாய் வாழி காவேரி –
தி. ஜானகிராமனுடன் இணைந்து எழுதியது
கட்டுரை நூல்கள்:
சத்தியமூர்த்தியின் வரலாறு
வார்தா திட்டம்
தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும்
வளர்ச்சியும் (1978) - ஈழத்து
அறிஞர் திரு சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதினார்.
தமிழில் சிறுகதைகள் வரலாறும்
வளர்ச்சியும் (1988) - ஈழத்து
அறிஞர் திரு சிவபாத சுந்தரத்துடன் இணைந்து எழுதினார்.
கேலியும் போலியும்
மண்ணாங்கட்டி
விருதுகள்:
ஐந்தாவது உலகத்தமிழாராய்ச்சி
மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கபட்டவர்.
சென்னைப் புத்தகக்
கண்காட்சி - ரோல் ஆஃப் ஹானர் விருது - 1989
தமிழ் சிறுகதை: வரலாறும்
வளர்ச்சியும் - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு -
இலக்கியச் சிந்தனை விருது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,
பதிப்பாளர் சங்க விருது – 1989
அக்னி அமைப்பின் அக்ஷர விருது –
1992
இவர்பற்றி:
மணிக்கொடி இதழின் ஆசிரியர்
குழுவில் இருந்துள்ளார். 550
க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 35
நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் கதை எழுதுவார். சிறுவர்
நாடகங்களை வானொலிக்காக எழுதியுள்ளார்.