|
|
|
முருகன்.இரா:
பிறந்த இடம்: சிவகங்கை
(1953)
தொடர்புகளுக்கு:
முகவரி:
44/38, 2 – B,
டி.வி.எஸ் பிளாட்ஸ்,
வெங்கட்நாராயணா சாலை,
தி.நகர், சென்னை – 600 017 |
|
படைப்புக்கள்:
சிறுகதைகள்:
- தேர்
- ஆதம்பூர்க்காரர்கள்
- சிலிக்கன் வாசல்
- முதல் ஆட்டம்
- ஐம்பது பைசா Nஷக்ஸ்பியர்
- சைக்கிள் முனி
- இரா.முருகன் சிறுகதைகள் (செம்பதிப்பு
– 108 சிறுகதைகள் அடங்கியது)
- இரா.முருகன் சிறுகதைகள் (ஒலிப்
புத்தகம் - ஆடீயோ புக்)
- மந்திரவாதியும் தபால் அட்டைகளும்
நாவல்கள்:
- தகவல்காரர்
- அரசூர் வம்சம்
- மூன்று விரல்
- Ghosts of Arasur (novel - translation of Arasur vamsam)
- நெம்பர் 40,
ரெட்டைத் தெரு (Bio -
fiction)
- பகல் பத்து ராம்பத்து
கட்டுரைகள்:
- கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர்
சிப்ஸ்
- ராயர் காப்பி கிளப்
- கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு
கொஞ்சம் (அறிவியல் கட்டுரைத் தொகுதி ராஜாராமனுடன் சேர்ந்து எழுதியது.
கவிதைகள்:
- ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்
பிரசவம்
விருதுகள்:
- லில்லி தேவசிகாமணி விருது –
சிலிங்கன் வாசல் சிறுகதைத் தொகுப்பு
- இந்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி
பரிசு -கொறிக்கக் கொஞ்சம் கம்ப்பூட்டர் சிப்ஸ் கட்டுரைத்
தொகுப்புக்கு
- வாசுதேவன் நினைவுப் பரிசு -ஒரு
கிராமத்து பெண்ணின் தலைப் பிரசவம்
- வரதாச்சாரி விருது - கம்ப்பூட்டர்
கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம்
- கதா விருது
- இலக்கியச் சிந்தனை விருது
- NCERT விருது
இவர் பற்றி:
- 4 சிறுகதைத் தொகுப்புக்கள்,
2 குறுநாவல்கள், 2
அறிவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுதி எழுதி
வெளியிட்டுள்ளார்.
|
|
|
|
|