நடராசன்.இரா:

பெயர்: இரா. நடராசன்
பிறந்த இடம்: திருச்சி மாவட்டம்

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, அறிவியல், சிறுவர் இலக்கியம்

படைப்புக்கள்:

குறுநாவல்கள்:

  • 'ஆய்ஷா'

நாவல்கள்:

  • பாலீதீன் பைகள்
  • ரோஸ்
  • நாகா

மொழிபெயர்ப்பு  நூல்கள்:

  • ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறைகள் - பாவ்லோ ப்ரையிரேவின் ‘The Pedagogy of the oppressed’   என்ற நூலின் தமிழாக்கம்

சிறுவர் நூல்கள்:

  • மலர் அல்ஜிப்ரா
  • பூஜ்ஜியமாம் ஆண்டு
  • நீ எறும்புகளை நேசிக்கிறாயா?
  • நாகா – கதைநூல்
  • ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்
  • சர்க்கஸ்.காம்
  • சூறாவளியும் அடிபணியும் - கியூபாவின் பேரிடர் மேலாண்மை
  • 10 எளிய இயற்பியர் சோதனைகள் - அறிவியல்
  • 10 எளிய உயிரியல் சோதனைகள் - அறிவியல்
  • செம்மொழிகள்
  • விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்

விருதுகள்:

  • சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லிதேவசிகாமணி விருது
  • கலை இலக்கியப் பேரவையின் சுதந்திரப் பொன்விழா நாவல்போட்டி – முதல்பரிசு

இவர் பற்றி:

  • இவர் கடலூரில் ஒரு பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரது 'ஆய்ஷா'  என்னும் குறுநாவல் குறும்படமாகவும் வெளிவந்து பல பரிசுகளை வென்றது. இவர் ''ஆய்ஷா'நடராசன்' என்று அழைக்கப்படும் அளவிற்கு அவரது 'ஆய்ஷா' குறுநாவல் மிகப்பிரபலமானது.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.