இந்திராபார்த்தசாரதி:

பெயர்: ரங்கநாதன் பார்த்தசாரதி
புனைபெயர்: இ. பா,
இந்திரா பார்த்தசாரதி
தொடர்புகளுக்கு:
முகவரி:
330, டி. டி.கே சாலை
ஆழ்வார்ப்பேட்டை,  சென்னை
600018,
இந்தியா.

E.mail:  ps0710@yahoo.com
படைப்புகள்:
  • ஏசுவின் தோழர்கள்
  • காலவெள்ளம்
  • சத்திய சோதனை
  • ஒளரங்கசீப்
  • குருதிப்புனல்
  • தந்திர பூமி
  • சுதந்திர பூமி
  • வேதபுரத்து வியாபாரிகள்
  • கிருஷ்ணா கிருஷ்ணா
  • ராமானுஜர்
  • அக்னி
  • தீவுகள்
  • வெந்து தணிந்த காடுகள்
  • வேர்ப்பற்று
  • திரைகளுக்கு அப்பால்
  • ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
  • இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
  • Ashes and Wisdom
  • Into this Heaven of  Freedom
  • Wings in the Void

விருதுகள்:

  • சாகித்திய அகாதமி விருது - குருதிப்புனல்
  • சரஸ்வதி சம்மான் விருது - இராமாநுஜர் நாடகம்
  • பாரதீய பாஷ பரிஷத் விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • திராவிட ஆராய்ச்சியில் விசேஷப் பங்களிப்பு செய்தமைக்காக வார்ஸா சர்வகலாசாலை பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தது
  • தமிழக அரசு விருது
  • கஸ்தூரி ஸ்ரீநிவாசன் விருது
  • அக்னி அக்சர விருது

இவர்பற்றி:

  • எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி  மொத்தம் 15 நாவல்கள், 4 குறுநாவல்கள், 6 சிறுகதைகள், 10 நாடகங்கள், 2 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை படைத்துள்ளார். மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தில்லிப் பல்கலைக்கழகம், வர்ஸா  பல்கலைக்கழகம் (போலந்து) பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.