|
|
|
ஜெயமோகன்:
பிறந்தஇடம்:
திருவட்டாறு ( 1962)
தொடர்புகளுக்கு:
முகவரி:
93, 5 வது குறுக்குத்
தெரு
சாரதா நகர், பார்வதிபுரம்
நாகர் கோவில்
இந்தியா
E.mail:
jeyamohan.writer@gmail.com
|
|
படைப்புக்கள்:
நாவல்கள்:
- விஷ்ணுபுரம்
- பின்தொடரும் நிழலின் குரல்
- ரப்பர்
- காடு
- ஏழாவது உலகம்
- பனிமனிதன் (சிறுவர் நாவல்)
- ஆழ்நதியைத் தேடி
- ஊமைச்செந்நாய்
சிறுகதைகள்:
- மண்
- ஆயிரங்கால் மண்டபம்
- திசைகளின் நடுவே
- கூந்தல்
- ஜெயமோகன் சிறுகதைகள்
- ஜெயமோகன் குறுநாவல்கள்
- விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
- நிழல்வெளிக்கதைகள் (நவீனத்
திகில்கதைகள்)
மொழிபெயர்ப்புக்கள்:
- தற்கால மலையாளக் கவிதைகள்
- இன்றைய மலையாளக் கவிதைகள்
- சமீபத்திய மலையாளக் கவிதைகள்
ஏனையவை:
- இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்)
- சங்க சித்திரங்கள் (பண்டை
இலக்கியம்)
- வாழ்விலே ஒரு முறை (அனுபவக்
கட்டுரைகள்)
- கொற்றவை (காப்பியம்)
- நிகழ்தல்
- தனிக்குரல்
- கொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல்,
மொழியாக்கம்)
- இலக்கிய முன்னோடிகள் (ஏழு
இலக்கிய விமர்சன நூல்கள்)
- எதிர்முகம் (இணையவிவாதங்கள்)
- உள்ளுணர்வின் தடத்தில்..(கவிதை
விமர்சனம்)
- வடக்குமுகம் (நாடகங்கள்)
- நாவல் (விமர்சனம்)
- நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்
கவிதை – தேவதேவனை முன்வைத்து
- இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்)
- ஆழ்நதியைத்தேடி (இலக்கிய விவாதம்)
- நவீன தமிழலக்கிய அறிமுகம்
- சுந்தர ராமசாமியின் நினைவின்
நதியில்
- ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப்
பார்வை
விருதுகள்:
- அகிலன் நினைவுப்போட்டி பரிசு
(1990)
- கதா விருது (1992)
- சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருது
(1994)
இவரைப்ற்றி:
- கஸ்தூரிமான் (2006),
நான் கடவுள் ஆகிய படங்களுக்கு இவர்
திரைக்கதை எழுதியிருக்கிறார்.
|
|
|
|
|