|
|
சின்னப்ப பாரதி.கு:
பெயர்: கு.சின்னப்ப பாரதி
பிறந்த இடம்: சேலம் மாவட்டம், நாமக்கல் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
நாவல்கள்:
- தாகம்
- சங்கம்
- சர்க்கரை
- பவளாயி
- சுரங்கம்
சிறுகதைகள்:
- கௌரவம்
- தெய்வமாய் நின்றான்
விருதுகள்:
- சங்கம் என்னும் நாவல் - இலக்கியச்
சிந்தனை விருது – 1986
இவர் பற்றி:
- இவர் தமிழ்நாட்டின் முதுபெரும்
தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இடதுசாரி இலக்கியங்களைப் படைத்தவர்.
இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயியாக, தொழிற்
சங்க ஊழியராக, படைப்பாளியாக, இப்படிப் பல பரிமாணங்களைக் கண்டவர்.
|
|
|
|