வெங்கட்ரமணி.கி:

பெயர்:  கி.வெங்கட்ரமணி
புனைபெயர்:   தீபன், உஷாதீபன்
பிறந்த இடம்:   திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு
(10.12.1951)
தொடர்புகளுக்கு:
முகவரி:
உஷாதீபன், 
8-10-6 'ஸ்ருதி' இல்லம்,
சிந்துநதித் தெரு, மகாத்மாகாந்தி நகர்,
ரிசர்வ் லைன் அஞ்சல், மதுரை –  
625 014
தொலைபேசி:
94426 84188
E.Mail: Ushadeepan@rediffmail.com
           Ushaadeepan@gmail.com

 

படைப்பாற்றல்:   சிறுகதை, குறுநாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • உள்ளே வெளியே
  • பார்வைகள்
  • நேசம்
  • வாழ்க்கை ஒரு ஜீவநதி
  • நினைவுத் தடங்கள்
  • சில நெருடல்கள்
  • தனித்திருப்பவனின் அறை
  • திரை விலகல்

குறுநாவல்கள்:

  • புயலுக்குப் பின்னே அமைதி
  • மழைக்கால மேகங்கள்

விருதுகள்:

  • சென்னை, இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதை – வெள்ளை நிறத்தொரு பூனை – 1987
  • அமரர் ஜீவா, பி. இராமமூர்த்தி நூற்றாண்டு விழா, திருப்பூர் தமிழ்ச் சங்கம் - வாழ்க்கை ஒரு ஜீவநதி என்னும் சிறுகதைத் தொகுப்பு – பரிசு பெற்றது.
  • கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி – பரிசு
  • அமுதசுரபி பொன்விழா சிறுகதைப் போட்டி –பரிசு
  • குங்குமம் நட்சத்திரச் சிறுகதைப் போட்டி – பரிசு
  • இளையதலைமுறைச் சிறுகதைப் போட்டி - பரிசு

இவர்பற்றி:

  • இவர் பி.யு.சி படித்துவிட்டு தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். 1981 முதல் விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயர்எழுத்து, தாமரை, வார்த்தை முதலான வார, மாத இதழ்களிலும்  திண்ணை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை முதலான இணையத்தளங்களிலும் எழுதிவருகிறார்.