கல்கி:

பெயர்: ஆர். கிருஷ்ணமூர்த்தி (1899 – 1954)
புனைபெயர்: கல்கி
பிறந்தஇடம்: புட்டமங்கலம், தஞ்சாவூர்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • பார்த்தீபன் கனவு
  • சிவகாமியின் சபதம்
  • சோலைமலை இளவரசி
  • பொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)   என்பன இவரது புகழ்பெற்ற வரலாற்று நாவல்கள்.
  • கள்வனின் காதலி
  • தியாக பூமி
  • மகுடபதி
  • அபலையின் கண்ணீர்
  • ஆலை ஓசை
  • தேவகியின் கணவன்
  • மோகினித்தீவு
  • பொய்மான் கரடு
  • புன்னைவனத்துப் புலி
  • கணையாழியின் கனவு
  • அமர தாரா
  • கமலாவின் கல்யாணம்
  • சுண்டுவின் சந்நியாசம்
  • இது என்ன சொர்க்கம்
  • அலை ஓசை -   போன்ற சமூக நாவல்கள் இவருக்கு புகழ் சேர்ப்பனவாகும்.

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கல்கி சிறுகதை தொகுப்பு

கட்டுரைகள்:

  • கல்கி கட்டுரைத் தொகுப்பு

இவரைப்ற்றி:

  • எழுத்தாளர்  கல்கி தஞ்சாவூர் மாவட்டத்திலிலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 1941ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கபட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்தார்.