கனிமொழி:

பிறந்த இடம்: சென்னை, இந்தியா

 

படைப்புக்கள்:

கவிதை:

  • கருவறை வாசனை
  • அகத்திணை
  • பார்வைகள்
  • கருக்கும் மருதானி

இசை தொகுப்புகள்:

  • சிலப்பதிகாரம் (பாப்பே ஜெயசிறீயுடன் இணைந்து)

இவரைப்பற்றி:

  • அரசியல் வாதி, கவிஞர், பத்திரிகையாளரான இவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் மகள் ஆவார். சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர்.