பெயர்: இராஜா புனைபெயர்: கன்னிக்கோவில் ராஜா பிறந்த இடம்: சென்னை (1975) தொடர்புகளுக்கு:
முகவரி: 30/8, கன்னிக்கோவில்
பள்ளம்,
அபிராமபுரம் முதல்தெரு,
சென்னை 600018, இந்தியா
தொலைபேசி இல:919841236965
படைப்பாற்றல்:
கவிதை
படைப்புக்கள்:
கவிதைத் தொகுப்புக்கள்:
தொப்புள் கொடி – 2005
கன்னிக்கோவில் முதல் தெரு –
2005
சென்னைவாசி – 2007
சொற்களில் சுழலும் கவிதை -
2008
சிறுவர் நூல்:
கிலுகிலுப்பை - 2008
மழலைச் சிரிப்பு - 2007
தொகுப்பு நூல்கள்:
தென்றலின் சுவடுகள் -
2007 (தமிழின் முதல் பெண்கள் ஹைக்கூ
கவிதைகள் தொகுப்பு)
கன்னிக்கோவில் இராஜாவின்
எஸ்எம்எஸ் ஹைக்கூ - தொகுப்பு 1
காக்கைக் கூடு – 2007
(தமிழின் முதல் லிமரைக்கூ தொகுப்பு)
ராஜாங்கம் - 2008
(இராஜா என்ற பெயரைக் கொண்டோரின் ஹைக்கூ தொகுப்பு)
குயில் முட்டை – 2008
(தமிழின் முதல் குறும்பா தொகுப்பு)