பெயர்: எம்.எஸ். அப்துல்
காதர் புனைபெயர்: கழனியூரான் பிறந்த இடம்: கழுநீர்குளம், திருநெல்வேலி மாவட்டம்
(1954) தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல: 919443670820
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை
படைப்புக்கள்:
குறுஞ்சாமிகளின் கதைகள் -
2007
கிராமங்களைக் கடந்து செல்லும்
கால்கள்
தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்
முகங்கள்
வேரடி மண்வாசம்
தாய் வேர்
இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக்
கதைகள்
மண் மணக்கும் மனுஷங்க
நடைவண்டி
வாய்மொழியில் உலவும் வரலாறுகள் -
2009
இழப்புப் பாடல்களின் எதிர்குரல்
தொகுப்பு நூல்கள்:
மறைவாய் சொன்ன கதைகள் -
கி.ராவுடன் இணைந்து
சிறுகதைத் தொகுப்புக்கள்:
ராட்சசனும் குள்ளனும்
விருதுகள்:
சிறந்த படைப்பாளிக்கான விருது –
கரிசல் திரைப்படச் சங்கம் - 2008
இவர் பற்றி:
இவர் நாட்டுப்புறவியலில் இளம்
முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது முனைவர் பட்ட ஆய்வை
மேற்கொண்டுள்ளார். எழுத்தாளர் கி.ராவுடன் இணைந்து ஏராளமான
நாட்டுப்புறக் கதைகளை தொகுத்திருக்கிறார். நாட்டுப்புறவியல்
சார்ந்து இதுவரை 20க்கும்
மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கதை சொல்லி என்ற இதழையும்
நடத்திவருகிறார்.