|
|
கரிச்சான்குஞ்சு:
பெயர்: ஆர். நாராயணசாமி
புனைபெயர்: ஏகாந்தி, கரிச்சான் குஞ்சு
பிறந்த இடம்: சைதனீபுரம், நன்னிலம் வட்டம், தஞ்சை மாவட்டம்
(10.07.1919) |
|
படைப்புக்கள்:
கட்டுரைத் தொகுப்புகள்:
- கு.ப.ரா – 1990
- பாரதி தேடியதும் கண்டதும் -
1982
நாவல்:
இவர்பற்றி:
- 1940 இல் ஏகாந்தி என்ற
புனைபெயரில் இவரது முதல் சிறுகதை மலர்ச்சி கலைமகள் இதழில்
வெளிவந்தது. இவர் கு.ப.ராவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தவர்.
160 க்கும் மேற்பட்ட
சிறுகதைகள் எழுதியுள்ளார். 10
சிறுகதைத் தொகுதிகள்
வெளிவந்துள்ளன. இரு குறுநாவல்கள், இரு நாடகத் தொகுதிகள்
எழுதியுள்ளார். சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி மொழிகளிலிருந்து
சில முக்கிய நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கும் ஆங்கிலத்துக்கும் சில
மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பசித்த மானுடம் நாவல்
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்று.
|
|
|
|