|
|
கோவைஞானி:
பெயர்: கி.பழனிச்சாமி
தொடர்புகளுக்கு:
முகவரி: 24,
வி.ஆர்.வி நகர், ஞானாம்பிகை
ஆலை(அஞ்சல்),
கோவை 641029, இந்தியா
தொலைபேசி இல: 914222648119 |
|
படைப்புக்களில் சில:
- இந்தியாவில் தத்துவம்
- கலாச்சாரம்
- கடவுள் ஏன் இன்னமும் சாகவில்லை
- தமிழ் நாவல்களில் தேடலும்
திரட்டலும்
- மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் -
2001
- இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம்
- 2000
- கடவுள் ஏன் இன்னமும் சாகவில்லை?
- 1996
- சுடும் நிலவு - 2007
- ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் -
1, 2 - 2007
- தமிழ் நாவல்களில் தேடலும்
திரட்டலும் - 2004
- தமிழ் வாழ்வியல்: தடமும் திசையும்
- 2005
- தமிழ், தமிழல், தமிழ் இயக்கம் -
2003
- தமிழ்க் கவிதை (ஞானி
கட்டுரைகள் - 3) – 2007
- தமிழன்பன் படைப்பும் பார்வையும்
- 2005
- தமிழில் நவீனத்துவம், பின் -
நவீனத்துவம் - 1997
- புதிய காளி – 2005
- மார்க்சியத்தில் அழிவில்லை –
2001
- மார்க்சியம் - தேடலும்
திறனாய்வும் - 2000
- மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
- 1988
- நானும் கடவுளும் நாற்பது
ஆண்டுகளும்
விருதுகள்:
- விளக்கு விருது
- தமிழ் தேசியச் செம்மல் விருது
- தமிழ் தேசியத் திறனாய்வு விருது
- பாரதி விருது
இவர்பற்றி:
- இவர் ஒரு தமிழாசிரியர். கடந்த
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர
சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும் திறனாய்வாளராகவும்
இயங்கிவருகிறார். இவரை 'இடைவிடாது இயங்கிவரும் ஆய்வு அறிஞர்
ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது'என்று வர்ணிப்பார்கள். தமிழின் நவீன
இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர்.
நுட்பமான இலக்கிய உணர்வும், நவீன இலக்கியங்களை திறந்த மனத்துடன்
அணுகும் பண்பும் கொண்டவர். இவல் 'நிகழ்' என்ற சிற்றிதழை பல
ஆண்டுகளாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார்.
இதுவரை 24 திறனாய்வு
நூல்களையும் 12 தொகுப்பு
நூல்களையும், 4 கட்டுரை
தொகுதிகளையும், இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார்.
இதுதவிர தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை எழுதியிருக்கிறார்.
|
|
|
|