லேனாதமிழ்வாணன்:

பெயர்: லேனா தமிழ்வாணன்
பிறந்த இடம்: தேவகோட்டை
(1954)
தொடர்புகளுக்கு:
முகவரி: தபால்பெட்டி எண் -
1447/7, தணிகாசலம் சாலை, தியாகராசநகர், சென்னை –  600 017.
தொலைபேசி:
24342926, 24346082
மின்னஞ்சல்:
manimekalai1@dataone.in

படைப்புக்களில் சில:
  • ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்
  • ஒரு பக்கக் கட்டுரை – 1 - 14
  • தமிழைத் தேடி ஒரு பயணம்

விருதுகள்:

  • தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாசிரியருக்கான ராஜீவ் காந்தி விருது – 1992 – 1993
  • ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பயண நூலாகத் தெரிவுசெய்து, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.
  • ஒரு பக்கக் கட்டுரை – பாகம் 12 – பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசும், ரூபா 3,000 பரிசுத்தொகையும்
  • முனைவர் பூவண்ணன் விருது – தேனீ இலக்கியக் கழகம் - 2008
  • சாதனைச் செல்வர் விருது – முல்லைச் சரம் பத்திரிகை விழா – 1997
  • மூவேந்தர் விருதும், 10,000ரூபாய் பரிசும் - தமிழைத் தேடி ஒரு பயணம் - மூவேந்தர் இலக்கியக் கழகம் - 1999

இவர் பற்றி:

  • இவர் கல்கண்டு, குமுதம் ஆகியவற்றின் துணை ஆசிரியராகவும், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவராகவும் உள்ளார். கடந்த 31 ஆண்டுகளில் இவல் பல்வேறு தலைப்புகளில் 70 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மாணவர்களுக்காக முதல் முறையாக நேர நிர்வாகம் பற்றிய ஒலி நாடாவையும், ஒலித்தகட்டையும் வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. இவரது நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.