(நிழற்படம் இல்லை)
லக்சுமி:

பெயர்: திரிபுர சுந்தரி
புனைபெயர்:  லக்சுமி
பிறந்த இடம்: முசிறி –
1921
 

படைப்புக்கள்:

நாவல்கள்:
  • சூரிய காந்தம்
  • கூண்டுக்கு வெளியே
  • கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி
  • இன்றும் நாளையும்
  • இனிய உணர்வே என்னைக் கொல்லாதே
  • இதோ ஓர் இதயம்
  • இவளா என் மகள்?
  • இரண்டு பெண்கள்
  • இரண்டாவது மலர்
  • இரண்டாவது தேனிலவு
  • ஸ்ரீமதி மைதிலி
  • உயிரே ஓடி வா!
  • உயர்வு
  • ஊன்றுகோல்
  • உறவுகள் பிரிவதில்லை
  • உறவின் குரல்
  • நாயக்கர் மக்கள்
  • நியாயங்கள் மாறும்போது
  • நிகழ்ந்த கதைகள்
  • நிற்க நேரமில்லை
  • நீலப்புடவை
  • நல்லதோர் வீணை
  • காஷ்மீர் கத்தி
  • காஞ்சனையின் கனவு
  • காளியின் கண்கள்
  • காலம் முழுதும் காத்திருப்பேன்
  • கடைசி வரை
  • கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்)
  • கதவு திறந்தால்
  • கழுத்தில் விழுந்த மாலை
  • கங்கையும் வந்தாள்
  • கணவன் அமைவதெல்லாம்
  • பூக்குழி
  • புனிதா ஒரு புதிர்
  • புதைமணல்
  • பவானி
  • பவள மல்லி
  • பண்ணையார் மகள்
  • கை மாறியபோது
  • கையில் அள்ளிய மலர்கள்
  • தை பிறக்கட்டும்
  • வைரமூக்குத்தி
  • துணை
  • திரும்பிப் பார்த்தால்
  • மனம் ஒரு ரங்கராட்டினம்
  • மிதிலா விலாஸ்
  • மீண்டும் பிறந்தால்
  • மீண்டும் பெண் மனம்
  • மீண்டும் வசந்தம்
  • மீண்டும் ஒரு சீதை
  • மங்களாவின் கணவன்
  • முருகன் சிரித்தான்
  • மருமகள்
  • மறுபடியுமா?
  • மண்ணும் பெண்ணும்
  • அத்தை
  • அம்மா எனக்காக
  • அடுத்த வீடு
  • அசோகமரம் பூக்கவில்லை
  • அழகு என்னும் தெய்வம்
  • அழகின் ஆராதனை
  • அவள் தாயாகிறாள்
  • அவள் ஒரு தென்றல்
  • அவளுக்கென்று ஒரு இடம்
  • அரக்கு மாளிகை
  • ஜெயந்தி வந்தாள்
  • கோடை மேகங்கள்
  • பெயர் சொல்ல மாட்டேன்
  • பெண் மனம்
  • தேடிக்கொண்டே இருப்பேன்
  • தோட்டத்து வீடு
  • மோகத்திரை
  • சொர்க்கத்தின் கதவுகள்
  • வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
  • ரோஜா வைரம்
  • சாதாரண மனிதன்
  • வனிதா
  • வானம்பாடிக்கு ஒரு விலங்கு
  • வாழநினைத்தால்
  • வீரத்தேவன் கோட்டை
  • வசந்திக்கு வந்த ஆசை
  • ராதாவின் திருமணம்
  • ராமராஜ்யம்
  • என் மனைவி
  • என் வீடு
  • ஒரு காவிரியைப் போல
  • ஒரு சிவப்பு பச்சையாகிறது
  • ஒற்றை நட்சத்திரம்
  • லட்சியவாதி

பயண நூல்:

  • ஆபிரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்

விருதுகள்:

  • பெண்மனம் – தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது  - 1948
  • மிதிலா விலாஸ்  - தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது - 1949
  • தாய்மை, குழந்தை வைத்தியம் என்ற நூல்களும் - தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றன.

இவர்பற்றி:

  •  சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மருத்துவ நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  இவருடைய இரண்டு நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.