|
|
மீனாகந்தசாமி:
பெயர்: மீனா கந்தசாமி
|
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, புனைகதை, வாழ்க்கை வரலாறு
படைப்புக்கள்:
- டச்
(Touch)
- கவிதைத் தொகுப்பு
மொழிபெயர்ப்புக்கள்:
- பெரியாரின் - பெண் ஏன்
அடிமையானாள் - என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- கவிஞர் காசி ஆனந்தனின் -
நறுக்குகள் - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்:
- மஸ்காரா என்ற கவிதை – மத்திய அரசு
தேசிய அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
இவர் பற்றி:
- தமிழகத்தின் இளைய தலைமுறை
தலித்திய, பெண்ணிய இலக்கியப் படைப்பாளுமைகளுள் மிக முக்கியமானவராகத்
தென்படுகிறார் இவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறையில்
பி.எச்.டி செய்துகொண்டே கற்பிக்கும் இணை ஆராய்ச்சியாளராக
பணிபுரிந்து வருகிறார். இவர் பெரும்பாலும் எழுதுவது ஆங்கில
மொழியில்தான். தலித் என்ற பத்திரிகையில் இரண்டு வருடங்கள்
ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தலித் இலக்கியப் புத்தகங்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
|
|
|
|