வரதராசன்.மு:

பெயர்:  மு.வரதராசன்  (1912 – 1974)
பிறந்த இடம்: வட ஆர்க்காடு, திருப்பத்தூர்
 

படைப்பாற்றல்: கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், பயணக்கட்டுரைகள், மொழியியல், வாழ்க்கை வரலாறு

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • கள்ளோ காவியமோ
  • நெஞ்சில் ஒரு முள்
  • அகல் விளக்கு
  • கரித்துண்டு
  • பெற்ற மனம்
  • செந்தாமரை
  • பாவை
  • அந்த நாள்
  • மலர் விழி
  • அல்லி
  • கயமை
  • மண் குடிசை
  • வாடா மலர்

சிந்தனைக் கதைகள்:

  • கி.பி. 2000
  • பழியும் பாவமும்

சிறுகதைகள்:

  • விடுதலையா
  • குறட்டை ஒலி

நாடகங்கள்:

  • பச்சையப்பர்
  • மனச்சான்று
  • இளங்கோ
  • டாக்டர் அல்லி
  • மூன்று நாடகங்கள்
  • காதல் என்கே

கட்டுரைகள்:

  • அறமும் அராசியலும்
  • அரசியல் அலைகள்
  • குருவிப் போர்
  • பெண்மை வாழ்க
  • குழந்தை
  • கல்வி
  • மொழிப் பற்று
  • நாட்டுப் பற்று
  • உலகப் பேரேடு
  • மண்ணின் மதிப்பு
  • நல்வாழ்வு

இலக்கியம்:

  • தமிழ் இலக்கிய வரலாறு
  • தமிழ் நெஞ்சம்
  • மணல் வீடு
  • திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்
  • திருக்குறள் தெளிவுரை
  • ஓவச் செய்தி
  • கண்ணகி
  • மாதவி
  • முல்லைத் திணை
  • நெடுந்தொகை விருந்து
  • குறுந்தொகை விருந்து
  • நற்றிணை விருந்து
  • இலக்கிய ஆராய்ச்சி
  • நற்றிணைச் செல்வம்
  • குறுந்தொகைச் செல்வம்
  • நடைவண்டி
  • கொங்குதேர் வாழ்க்கை
  • புலவர் கண்ணீர்
  • இலக்கியத் திறன்
  • இலக்கிய மரபு
  • இளங்கோ அடிகள்
  • இலக்கியக் காட்சிகள்
  • குறள் காட்டும் காதலர்
  • சங்க இலக்கியத்தில் இயற்கை

சிறுவர் இலக்கியம்:

  • குழந்தைப் பாட்டுகள்
  • இளைஞர்க்கேற்ற இனிய கதைகள்
  • படியாதவர் படும்பாடு
  • கண்ணுடைய வாழ்வு

கடித இலக்கியம்:

  • அன்னைக்கு
  • தம்பிக்கு
  • தங்கைக்கு
  • நண்பர்க்கு

பயண இலக்கியம்:

  • யான் கண்ட இலங்கை

மொழியியல்:

  • மொழி நூல்
  • மொழியின் கதை
  • எழுத்தின் கதை
  • மொழி வரலாறு
  • மொழியியற் கட்டுரைகள்

வாழ்க்கை வரலாறு:

  • அறிஞர் பெனார்ட்ஷா
  • காந்தியண்ணல்
  • காவிஞர் தாகூர்
  • திரு. வி.க.

ஆங்கில நூற்கள்:

  • The Treatment of Nature in Sangam Literature
  • Ilango Adigal

விருதுகள்:

  • ரூ. 1000 பரிசு – தமிழ்ப்புலவர் தேர்வில் முதன்மை மாணவனாகத் தெரிவாகியமைக்கு – திருப்பனந்தாள் மடம்
  • இலக்கியப் பேரறிஞர் பட்டம் - அமெரிக்கப்பல்கலைக்கழகம் - 1972
  • தமிழ் இலக்கிய வரலாறு, அகல்விளக்கு - இரண்டு நூல்களும் - சாகித்திய அகாடமி விருது பெற்றவை
  • அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள், கள்ளோ காவியமோ - இவை மூன்றும் - தமிழக அரசின் விருது பெற்றன
  • தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்கள் இவரது அரசியல் அலைகள், மொழியியற் கட்டுரைகள், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், விடுதலையா?, ஓவச் செய்தி ஆகிய  நூல்களுக்கு கிடைத்துள்ளன.

இவர்பற்றி:

  • இவர் பேரறிஞர். பேராசிரியர். இவர் 1948 இல் 'சங்க இலக்கியங்களில் இயற்கை' என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த் துறையில் முதன்முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவரே. பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கினார். இவர் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கை 85.

 

  மு.வரதராசன் படைப்புக்கள் சிலவற்றை பார்வையிட