நாகூர்ரூமி:

பெயர்: ஏ.எஸ்.முகம்மது ரஃபி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுதிகள்:

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை

சிறுகதைத் தொகுப்புகள்:

  • குட்டியாப்பா
  • திரௌபதியும் சாரங்கப் பறவையும்

நாவல்கள்:

  • கப்பலுக்குப் போன மச்சான்
  • திராட்சைகளின் இதயம்

கட்டுரை தொகுப்புகள்:

  • இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
  • அடுத்த விநாடி
  • ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்
  • காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை
  • கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
  • ஆல்பா தியானம்
  • நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
  • மேஜிக் ஏணி
  • முற்றாத புள்ளி
  • சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
  • சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் 
  • HIV எய்ட்ஸ்
  • குழந்தைகளுக்கான காவியம்
  • இலியட்
  • மேஜிக் ஏணி
  • Value Education

மொழிபெயர்ப்புகள்:

  • உடல் மண்ணுக்கு - பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்
  • இலியட் -- ஹோமரின் காவியம்
  • கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள்
  • உமர் கய்யாமின் ருபாயியாத்
  • கனவுகளின் விளக்கம் -- சிகமண்ட் ப்ராய்ட்
  • ஹிதாயத்துன் அனாம்  - தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)
  • செல்வம் சேர்க்கும் விதிகள்'  - ரிச்சர்ட் டெம்ப்ளர்

இவர்பற்றி:

  •  இவர் ஆம்பலூர் ம்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் கம்பனையும், மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.