பத்மநாபன்.நீல:

பெயர்: நீல பத்மநாபன்
பிறந்த இடம்: திருவனந்தபுரம், தமிழ்நாடு
(26.04.1938)
வசிப்பிடம்: திருவனந்தபுரம்

தொடர்புகளுக்கு:
முகவரி:

‘Nilakant’
39 / 1816, Kuriyathi Road, Manacaud P.O.
Thiruvananthapuraam 695 009

 

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை,  குறுநாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • தலைமுறைகள் - 1968
  • பள்ளிகொண்டபுரம் - 1970
  • பைல்கள் - 1973
  • உறவுகள் - 1975
  • மின் உலகம் - 1976
  • நேற்று வந்தவன் - 1978
  • உதய தாரகை - 1980
  • பகவதி கோயில் தெரு - 1981
  • போதையில் கரைந்தவர்கள் - 1985
  • தேரோடும் வீதி
  • இலையுதிர் காலம் - 2007

சிறுகதைகள்:

  • மோகம் முப்பது ஆண்டு - 1969
  • சண்டையும் சமாதானமும் - 1972
  • மூன்றாவது நாள் - 1974
  • இரண்டாவது முகம் - 1978
  • நாகம்மா - 1978
  • சத்தியத்தின் சந்நிதியில் - 1985
  • வான வீதியில் - 1988

கவிதைகள்:

  • நீலபத்மநாபன் கவிதைகள் - 1975
  • நா காக்க - 1984

கட்டுரைகள்:

  • சிதறிய சிந்தனைகள் - 1978

இலக்கிய பார்வைகள்:

  • திரட்டு நூல் - குரு சேத்திரம் - 1976
  • தற்கால மலையாள இலக்கியம் தமிழ் - 1985

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • ஐயப்ப பணிக்கரின் கவிதைகள் - மலையாளத்திலிருந்து தமிழுக்கு

விருதுகள்:

  • இலை உதிர் காலம் - நாவல் - கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசு'க்கு தெரிவாகியுள்ளது.
  • ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியார் விருது
  • தமிழக அரசு விருது
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • கவி உள்ளூர் விருது
  • இலையுதிர் காலம் - சாகித்திய அகாதெமி விருது - 2007

இவர்பற்றி:

  • இவர் 32 தமிழ்மொழிப் புத்தகங்களையும், 4 மலையாளப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.  சாகித்திய அகாடமி செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  நீல பத்மநாபன் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதும் திறன் வாய்ந்தவர். இவர் 1960களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி.