பெயர்: இரா. வடிவேலன் பிறந்த இடம்: பேரோடு, ஈரோடு மாவட்டம், கோவை
(20.06.1936) தொடர்புகளுக்கு:
முகவரி: 32, தியாகி குமரன் தெரு,
ஈரோடு 638004,
இந்தியா
தொலைபேசி: 914242220335
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, விமர்சனம்
படைப்புக்கள்:
அண்ணன்மார் சுவாமி – வீர
வரலாற்றுக்கதை – 2007
இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் -
2003
ஈரோடு இரா.வடிவேலன் கவிதைகள் -
2008
கொங்குநாட்டு நாட்டுப்புற
இலக்கியம் - 2003
கொங்கு வேளிர் வரலாறு –
2003
சங்ககாலக் கொங்குநாடு –
2001
சிறகை விரி! சிகரம் தொடு! –
2004
தமிழின் மறுமலர்ச்சிச்
சிந்தனையாளர்கள் - 2008
தொட்டிக் கட்டு வீடு –
1993
புதுமை செய்த வள்ளலார் - ஒரு
புரட்சிப் பெருங்கவி – 2003