ராகவன்.பா:

பிறந்த இடம்: சென்னை (08.10.1971)

படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

வரலாற்று நூல்கள்:

  • மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு
  • பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
  • டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு
  • 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - 2004
  • நிலமெல்லாம் ரத்தம் - 2005
  • அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி - 2005
  • ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி - 2006
  • இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2006
  • ஹிட்லர்  - 2006
  • அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் - ஸ்பெயினின் ETA  போராளிகளைப்பற்றியது

கட்டுரைத் தொகுப்புகள்:

  • ஜெயித்த கதை
  • 154 கிலோபைட்
  • 24 கேரட்
  • ஓப்பன் டிக்கெட்
  • எக்சலண்ட்!

நாவல்கள்:

  • அலை உறங்கும் கடல்
  • புவியிலோரிடம்
  • மெல்லினம்
  • அலகிலா விளையாட்டு
  • தூணிலும் இருப்பான்
  • ரெண்டு

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மூவர்
  • பறவை யுத்தம்
  • நிலாவேட்டை
  • குதிரைகளின் கதை

விருதுகள்:

  • பாரதி பாஷாபரிஷத்
  • சிறந்த நாவலாசியர் விருது – 2003
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - 2008

இவர் பற்றி:

  • இவர் கல்கி, குமுதம் ஆகியவற்றில் துணையாசிரியராகப் பணியாற்றியவர். தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தில் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதிவருகிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.