ராமையா.பி.எஸ்:

பெயர்: பி.எஸ்.ராமையா
பிறந்த இடம்: வத்தலக்குண்டு
(24.03.1905 - 1983)

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மலரும் மணமும் - 1944
  • ஞானோதயம் - 1955
  • பாக்யத்தின் பாக்கியம் - 1957
  • புதுமைக்கோவில்
  • பூவும் பொன்னும்

நாவல்கள்:

  • பிரேமஹாரம் - 1955
  • நந்தாவிளக்கு – 1956

கட்டுரைத்தொகுப்பு:

  • மணிக்கொடி காலம்

விருதுகள்:

  • ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டி – மலரும் மணமும் சிறுகதை - இரண்டாவது பரிசு
  • மணிக்கொடி காலம் - சாகித்திய அகாதமி பரிசு

இவர்பற்றி:

  • இவர் தனது 50 ஆண்டுகால எழுத்துப்பணியில் 300 சிறுகதைகள், 3 நாவல்கள், 6 நாடகங்கள் படைத்துள்ளார். இவர் அக்காலத்தில் சிறுகதைச் சக்கரவர்த்தி என்றே அறியப்பட்டார். பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள், மல்லியம் மங்களம் என்பன இவரது நாடகங்களில் குறிப்பிடத்தக்கன.