|
|
|
விஜய்.பா:
பெயர்: பா.விஜய்
பிறந்த இடம்: உட்கோட்டை
வதிவிடம்: சென்னை
தொடர்புக்கு: 3/10ஏ
ஸ்ரீராகவேந்திரா நகர் 3வது தெரு
இராமாபுரம், சென்னை 89
தொலைபேசி எண்: 044-2483232, 9841598769 |
|
படைப்பாற்றல்: கவிதை, திரைப்படப்படல்கள் எழுதுதல்
படைப்புகள்:
- இந்தச் சிப்பிக்குள்
- சுதியோடு வந்த நதி
- நந்தவனத்து நட்சத்திரங்கள்
- நிழலில் கிடைத்த நம்மதி
- போர்ப் புறா
- ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது
- உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)
- உடைந்த நிலாக்கள் (பாகம் இரண்டு)
- உடைந்த நிலாக்கள் ( பாகம் மூன்று)
- வானவில் பூங்கா
- சில்மிஷயே (முழுமையான காதல்
கவிதை)
- காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று)
- காற்சிலம்பு ஓசையிலே (பாகம்
இரண்டு)
- கேட்ட பாடல்கள் கேட்காத வரிகள்
- நம்பிக்கையுடன்
- கண்ணாடி கல்வெட்டுகள்
- வளையல் பூ பொட்டு தாவணி
- பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
- பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
- உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா)
- பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
- வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
- கடவுள் வருகிறான் ஜாக்கிரதை
- காதல் ளூ காதலிகள் .காம்
- பெண்கள் பண்டிகை
- இரண்டடுக்கு ஆகாயம்
- ஐஸ்கட்டி அழகி
- காகித மரங்கள்
- கைதட்டல் ஞாபகங்கள்
- அரண்மனை இரகசியம் (நாவல்)
- இருநாவல்கள் (போர்ப்புறா,
வாழ்க்கைதேடி வானம்பாடிகள்)
- அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை)
விருதுகள்:
- ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
என்ற பாடலுகான –தேசிய விருது
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- தமிழக அரசின் கண்ணதாசன் விருது
- ப்லீம்பேர் விருது
2000
2001
- தமிழ்நாடு திரைப்பட சங்க விருது
- ராஜ் டிவி உழைப்பாளர் விருது
- வெரைட்டி விருது
- பாலர் ஜூனியர் சேம்பர் விருது
2002
- லையன்ஸ் க்ளப் கவிச்சிற்பி விருது
| டெல்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2003
- மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசிய
தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான
விருது
- வெற்றி தன்னம்பிக்கையாளர் விருது
| சன் பீம் கல்வி நிறுவன விருது
2004
- ட்ரைனிட்டி விருது
- பாட்டருவி விருது - திருவள்ளுவர்
மன்றம் - கர்நாடகம்
- தன்னம்பிக்கையாளர் விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் துறைமுகம் விருது
- தேசிய விருது
2005
- டெல்லி தமிழ்சங்க கலா குரூப்
விருது
- பாரத் அசோசியேஸன் விருது
- ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
- எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது
- சென்னை நண்பர்கள் விருது
- வெரைட்டி விருது
- தினகரன் விருது
- அன்னை தெரசா விருது
- ப்லிம் டுடே விருது
- ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய
சிறந்த பாடலாசிரியர் விருது
2006
- எம்.ஜி.ஆர். விருது
- மலேசிய ஜி.எம்.டி. விருது
- தஞ்சை செங்குந்தர் மகாசன விருது
- செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப்
வழங்கிய இளம் சாதனையாளர் விருது
- கரூர் ரோட்டரி கிளம்ப்பின்
மொழிக்காவலர் விருது
2007
- கலைமாமணி விருது
- ராஜீவ்காந்தி - மூப்பனார்விருது
- கலைவித்தகர் - கண்ணதாசன் விருது
- இளம் கவி அரசர் விருது- கனடா
- பாரத் சினி விருது
2008
- எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது
- திரை இசை விருது
- ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய
சிறந்த தொலைக்காட்சி பாடலாசியருக்கான விருது ப்லீம்பேர் விருது
|
|
|
|
|