நிழற்படம் இல்லை
 
 
 
பம்மல்சம்மந்தமுதலியார்:

 

படைப்பாற்றல்: நாடகம்


விருதுகள்:

  • நாடகப் பேராசிரியர் விருது – 1916
  • பத்மபூஷணம் பட்டம் - 1963

இவர்பற்றி:

  • தமிழ் நாடகத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர். இவரது முதலாவது நாடகம் 'லீலாவதி – சுலொசனா' இவரது 22 ஆவது வயதில் அரங்கேறியது. மொத்தம் 80 நாடகங்கள் வரை எழுதியுள்ளார். அமலாதித்யன், நீ விரும்பியபடியே, மகபதி, சிம்மளநாதன், வாணிபுர வணிகன் என்பன இவர் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சேக்ஸ்பியரின் நாடகங்கள்.