படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- ஏறுவெயில்-1991
- நிழல்முற்றம்-1993
- கூளமாதாரி-2000
- கங்கணம்-2007
- மாதொருபாகன்-2010
சிறுகதைத் தொகுப்புகள்:
- திருச்செங்கோடு-1994
- நீர் விளையாட்டு-2000
- பீக்கதைகள்-2006
கவிதைத் தொகுப்புகள்:
- நிகழ் உறவு-1991
- கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்-2000
- நீர் மிதக்கும் கண்கள்-2005
அகராதி:
- கொங்கு வட்டாரச் சொல்லகராதி – 2000
கட்டுரைகள்:
- ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை-2000
- துயரமும் துயர நிமித்தமும்-2004
- கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007
- சகாயம் செய்த சகாயம்
மொழிபெயர்ப்புகள்:
(இவருடைய நாவல்கள் இரண்டு ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டன. அவை:)
-
SEASONS OF THE PALM 2004 - கூளமாதாரி நாவலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு: வ.கீதா
-
CURRENT SHOW 2004 - நிழல்முற்றம் நாவலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு: வ.கீதா
பதிப்புகள்:
- கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
- பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
தொகுப்பாசிரியர்:
- பிரம்மாண்டமும் ஒச்சமும்
- உடைந்த மனோரதங்கள்
- சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
- கொங்குச் சிறுகதைகள்
- தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
- உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
- தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா)
இவர் பற்றி:
- நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆசிரியராகப்
பணிபுரிகிறார். காலச்சுவடு இலக்கிய இதழில் ஆசிரியர் குழுவில் அங்கம்
வகிப்பவர். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களில் ஆசிரியர்
குழுவில் பணியாற்றியுள்ளார். 'சுடு'என்ற இலக்கிய அமைப்பை நடத்தி
வருகிறார். இவர் இதுவரை 5 நாவல்கள், 3 சிறுகதைத் தொகுப்புகள், 2
கட்டுரைத் தொகு;பபுகள் வெளியிட்டுள்ளார். இவரது மனைவி எழிலரசியும் ஒரு
கவிஞரே. 'மிதக்கும் மகரந்தம்' என்ற கவிதைத் தொகுப்பை அவர்
வெளியிட்டுள்ளார். பெருமாள்முருகனின் இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|