புஷ்பாதங்கதுரை:

பெயர்: எஸ். வேணுகோபாலன்
புனைபெயர்கள்: புஷ்பா தங்கதுரை, ஸ்ரீவேணுகோபாலன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
848, 91 – வது தெரு,
13 ஆவது செக்டார்,
கே.கே. நகர்,
சென்னை –
600 078
மின்னஞ்சல்: sri.venugopal@gmail.com

படைப்புகள்:

சரித்திர நாவல்கள்:

  • திருவரங்கன் உலா
  • மதுரா விஜயம்
  • சுவர்ணமுகி
  • மோகினித் திருக்கோலம்

சமூக நாவல்கள்:

  • நீ – நான் - நிலா
  • தென்மேற்குப் பருவம்
  • சிவப்பு விளக்கு எரிகிறது
  • கடலுக்குள் ஜூலி
  • துள்ளுவதோ இளமை
  • அமைதியில்லா என் மனமே
  • சரிதா 10  சரிதா
  • காதல் ஒரு கனவு
  • காதல் அல்ல காதலி
  • என் பெயர் கமலா
  • ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

சமய நூல்கள்:

  • அழகிக்கு ஆயிரம் நாமம் - லலிதா சகஸ்ரநாமம் தமிழ் மொழிபெயர்ப்பு
  • சத்யமே சாயி – சத்யசாயி பாபாவின் வரலாறு

விருதுகள்:

  • 'மதுரகவி' நாடகம் - இந்திய அரசாங்க விருது
  • சிறுகதைக்கு 'கல்கி' பத்திரிகை பரிசு
  • சிறந்த எழுத்தாளருக்கான விருது – சாவியின் பத்தாவது ஆண்டுவிழா விருது
  • சிறந்த எழுத்தாளருக்கான விருது - ராணி வெள்ளிவிழா விருது
  • சிறந்த சினிமாக்கதைக்கான விருது – சென்னை சினிமா ரசிகர்கள் விருது – 1976
  • பாலு ஜூவல்லர்ஸ் விருது – சிறந்த எழுத்தாளர் - 1993
  • அமுதசுரபி நாவல் போட்டி பரிசு -1994

இவர்பற்றி:

  •  இவர் 1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 300 க்கும் மேற்பட்ட நாவல்கள், 3 திரைப்படங்கள், மற்றும் நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எழுதியுள்ளார். ஊதாப்பூ, ஆன்மீகம் என்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா, அந்த ஜூன்
    16 – ம் நாள் ஆகிய கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அந்த ஜூன் 16- ம் நாள் திரைக்கதை வசனத்தையும் இவரே எழுதினார்.  பெண் ஒரு ஜீவநதி (13 வாரத்தொடர்), நான் குடும்பத்து ஸ்டார் (இருவாரத் தொடர்), ஊரார் (ஒரு மணி நேரம்) என்பன தொலைக்காட்சித் தொடர்களாக வந்த இவரது கதைகள்.

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.