புனைபெயர்: தேவன் பிறந்த இடம்: திருவிடைமருதூர் (1913)
படைப்புக்கள்:
நாவல்கள்:
மைதிலி
கோமதியின் காதலன்
கல்யாணி
மிஸ் ஜானகி
ஸ்ரீமான் சுதர்ஸனம்
மிஸ்டர் வேதாந்தம்
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
லட்சுமி கடாட்சம்
ஸி.ஐ.டி.சந்துரு
சிறுகதைகள்:
ராஜாமணி
மாலதி
நடந்தது நடந்தபடியே
ராஜியின் பிள்ளை
மல்லாரி ராவ் கதைகள்
ஏன் இந்த அசட்டுத்தனம்
விச்சுவுக்குக் கடிதங்கள்
பார்வதியின் சங்கல்பம்
அப்பளக் கச்சேரி
சீனுப்பயல்
மனித சுபாவம்
சின்னஞ் சிறுகதைகள்
பல்லிசாமியின் துப்பு
ஜாங்கிரி சுந்தரம்
போக்கிரி மாமா
பெயர்போன புளுகுகள்
ரங்கூன் பெரியப்பா
சொன்னபடி கேளுங்கள்
ஐந்து நாடுகளில் அறுபது நாள் (பணக்
கட்டுரைகள்)
மோட்டார் மனோரதம்
கமலம் சொல்கிறாள்
ஸரஸீவுக்குக் கடிதங்கள்
போடாத தபால்
ஆதிசயத் தம்பதிகள்
சின்னக் கண்ணன்
இவரைப்பற்றி:
பிரபல நகைச்சுவை எழுத்தாளர்.
துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். கும்பகோணம் அரசினர்
கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். ஆனந்த விகடன் வார இதழில் துணை
ஆசிரியராகவும் இருந்தவர்.