நாகசுந்தரம்.இரா:

பெயர்: இரா. நாகசுந்தரம்
புனைபெயர்: புதுவைஞானகுமரன்
தொடர்புகளுக்கு:
E.mail: puduvaignanakumaran@gmail.com

 

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, ஆய்வுக் கட்டுரைகள்

படைப்புகள்:

  • ஒளியின் நிறம் கருப்பு – கவிதைத் தொகுப்பு
  • சங்கு – சிறுகதைத் தொகுப்பு
  • பாரதி கட்டுரைகளில் சமுதாயச் சிந்தனைகள் - ஆய்வுக் கட்டுரைகள்
  • சிந்தனைக் கதிர்கள் - விழிப்புணர்வு பல்துறைக் கட்டுரைகள்
  • பெண்மை வாழ்கவென்று - இலக்கியக் கட்டுரைகள்
  • சிந்தனைக்குச் சில செய்திகள் - கட்டுரைகள்

விருதுகள்:

  • பாரதி பட்டயம் - புதுவை அரசு பாரதி நூற்றாண்டு விழாக்குழு – 1982
  • நற்கவிஞர் விருது – சென்னை தமிழகக் கவிஞன் கலைமன்றம் - 1995
  • சிறந்த ஆசிரியருக்கான போல்ட் விருது – ஏர் இந்தியா, ஹிந்து, தினமலர் இணைந்து வழங்கும் விருது – 2006
  • பாரதி செல்வர் - புதுவை பாரதி பல்கலைப் பேரவை – 2007
  • சிறந்த நூலாசிரியர் - சிந்தனைக்கதிர் நூலுக்காக – ஞானராசா மகிமைசெல்வி இலக்கியவிருது, புதுவை – 2007
  • பாவேந்தர் பற்றாளர் விருது -      புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை - 2008

இவர் பற்றி:

  • இவர் ஒரு கவி பணி முதுகலை (தமிழ்), ஆய்வியல் நிறைஞர் (தமிழ்). புதுவை அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர்.