(நிழற்படம் இல்லை)
வெங்கட்ராமன்.ஆர் (1919 –2008):

பெயர்: ஆர். வெங்கட்ராமன்
புனைபெயர்: ஆர்வி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம்

படைப்புகள்:
  • லீடர் மணி
  • சந்திரகிரி கோட்டை
  • அசட்டுப் பிச்சு
  • காலக்கப்பல்
  • திரைக்குப் பின்
  • அணையா விளக்கு
  • யுவதி
  • சவிதா
  • குங்குமச் சிமிழ் (சிறுகதைத் தொகுப்பு தமிழ் நாடு அரசின் பரிசைப் பெற்றது)

 

இவரைப்பற்றி:

  • கலைமகள் ஆசிரியர் குழுவில் இருந்தவர். எண்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1941ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் கைதாகி தஞ்சாவூர் பாவநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்.