|
|
புலவர் இராசு.செ:
பெயர்: செ. இராசு
பிறந்த இடம்: வெள்ளமுத்துக் கவுண்டன் வலசு, பெருந்துறை
வட்டம், ஈரோடு (02.01.1938)
தொடர்புகளுக்கு:
முகவரி:
64 /5 டி.பி.ஜி.காம்பளக்சு
புதிய ஆசிரயர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு -638 011
தொலைபேசி இல: 0424 -2262664
செல்பேசி : 99942 77711
|
|
படைப்புக்கள்:
- .கொங்கு குல மகளிர் -
2008
- ஈரோடு மாவட்ட வரலாறு -
2008
- காளிங்கராயன் கால்வாய் -
2007
- ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி
- 1) - 2007
- கொங்கு வேளாளர் கல்வெட்டும்
காணிப்பாடல்களும் - 2007
- கொங்கு வேளாளர் செப்பேடுஇ
பட்டயங்கள் - 2007
- தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
- 2007
- கொங்கு நாடும் சமணமும் -
2005
- வெண்டுவண் குல வரலாறு -
2005
- தொண்டைமான் செப்பேடுகள் -
2004
- உ.வே.சா பதிப்புப் பணியும்
பன்முக மாட்சியும் - 2003
- கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு -
2003
- காடையீசுவரர் கோயில் பொருளந்தை
முழுக்காது குல வரலாறு - 2002
- திருப்பனந்தாள் காசிமடத்துச்
செப்பேடுகள் - 1999
- ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு -
1998
- கொத்தனூர்க் காணியாளர்இ
குழாயர்குல வரலாறு - 1998
- வரலாற்றுக் கலம்பகம் -
1998
- விதரி அத்திப்பாளையம் செம்பூத்த
குல வரலாறு - 1998
- ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில்
காணியாளர்கள் வரலாறு - 1997
- ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு
- 1997
- கச்சத் தீவு - 1997
- கூனம்பட்டி மாணிக்கவாசகர்
திருமடாலய வரலாறு - 1994
- நெஞ்சை அள்ளும் தஞ்சை -
1994
- பூந்துறைப் புராணம் -
1994
- செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் -
ஒரு வரலாற்று ஆய்வு - 1985
- கலைமகள் கலைக்கூடக் கையேடு
- 1984
- கலைமகள் கலைக்கூடம் -
1981
- நன்னூல் உரை - 1980
- கண்ணகி கோட்டம் - 1976
- திருமந்திரம் 100 - 1967
- சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு -
1959
வட்டாரஇஊர் வரலாற்று நூல்கள் :
- எங்கள் பவானி - 1967
- தங்கம்மன் திருக்கோயில் வரலாறு -
1981
- வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு -
1987
- முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு
- 1989
- நாகம்பள்ளி காணியாளர் வரலாறு -
1989
- அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர்
வரலாறு - 1990
- பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு
- 1990
- தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு -
1990
- கொடுமணல் வரலாறு - 1991
- ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு
- 1993
- கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு -
1993
- நசியனூர்க் காணியாளர் வரலாறு -
1994
- நசியனூர்க் கண்ணகுல வரலாறு -
1994
- சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு
- 1994
- காடையூர் முழுக்காதுகுல வரலாறு -
1994
- எழுமாத்தூர்ப் பனங்காடர்குல
வரலாறு - 1995
- கொங்கு நாட்டுச் செம்பூத்த குல
வரலாறு - 1995
- காங்கயம் அகத்தீசுவரர் கோயில்
வரலாறு - 1995
- ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு -
1997
- கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு
- 1997
- ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு -
1997
- திண்டல்மலை வரலாறு - 1997
- அத்திப்பாளையம் செம்பூத்தகுல
வரலாறு - 1998
- கொத்தனூர்க் குழாயகுல வரலாறு
- 1998
- கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு
- 1998
- பொன் ஆரியூர் வரலாறு -
1998
- கொங்கூர் வெண்டுவகுல வரலாறு -
1999
- குமரமங்கலம் தூரகுல வரலாறு -
1999
- நல்லூர் வரலாறு - 2000
- நீலம்பூர் வரலாறு - 2000
- புத்தரச்சல் குழாயகுல வரலாறு -
2000
- சிவன்மலை வரலாறு - 2000
- முத்தூர் வரலாறு - 2001
- அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு
- 2001
- கொங்கலம்மன் கோயில் வரலாறு -
2001
- ஆயப்பரப்பு வரலாறு - 2001
- பிடாரியூர் வரலாறு - 2001
- நல்லூர் பனங்காடர்குல வரலாறு -
2001
- கிழாம்பாடி கண்ணகுல வரலாறு -
2001
- கொல்லன்கோயில் வரலாறு -
2002
- தாராபுரம் வரலாறு - 2004
- வள்ளியறச்சல் வரலாறு -
2005
- கோலாரம் வரலாறு - 2005
- கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு
- 2005
- மேல் ஒரத்தை வரலாறு -
2005
- மறவபாளையம் வரலாறு - 2005
- வரலாற்றில் அறச்சலூர் -
2006
- பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு
- 2006
- வெள்ளோடு காணியாளர் வரலாறு -
2007
- பொங்கலூர் பொன்னகுல வரலாறு -
2007
- ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு -
2008
- தோளூர் காணியாளர் வரலாறு -
2008
பதிப்பித்த சுவடிப் பதிப்புகள்:
- கொங்கு மண்டல சதகம் -
1963
- மேழி விளக்கம் - 1970
- மல்லைக் கோவை - 1971
- பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் -
1978
- கொடுமணல் இலக்கியங்கள் -
1981
- பூந்துறைப் புராணம் -
1990
- மரபாளர் உற்பத்திக்கும்மி -
1995
- மங்கலவாழ்த்து - 1995
- ஏரெழுபது - 1995
- திருக்கை வழக்கம் - 1995
- கம்பர் வாழி - 1995
- ஞானமாலை - 1997
- புயல் காத்துப்பாட்டும்
பஞ்சக்கும்மியும் - 1997
- கல்வியொழுக்கம் - 1998
- திங்களூர் நொண்டி- 1998(இணையாசிரியர்)
- நீதியொழுக்கம் - 2002
- பஞ்சக்கும்மிகள்- 5
(அச்சில்)
விருதுகள்,
பட்டங்கள்:
- கல்வெட்டறிஞர், பேரூராதீனப்
புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட
பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- சென்னைப் பல்கலைக்கழகத்தில்
முதுநிலைப் பட்டம் பெற்றவர். தமிழாசிரியர் பணியில் தொடங்கி,
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர், அரசு தொல்லியல் துறை
ஆய்வாளர் என்று பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர். கல்வெட்டு,
செப்பேடு, ஓலைப்பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை
மேற்கொண்டுவருகிறார்.
|
|
|
|