|
|
சங்கர நாராயணன்.எஸ்:
பெயர்: எஸ்.சங்கரநாராயணன்
பிறந்த இடம்: தாமிரபரணி, தூத்துக்குடி மாவட்டம் |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- நந்தவனத்துப் பறவைகள்
- கிளிக்கூட்டம்
- மானுட சங்கமம்
- காலத்துளி
- கனவுகள் உறங்கட்டும்
- மற்றவர்கள்
- கிரண மழை
- கடல் காற்று
- நேற்று இன்றல்ல நாளை
- தொட்ட அலை தொடாத அலை
- முத்தயுத்தம்
- திசை ஒன்பது திசை பத்து
- கண்ணெறி தூரம்
குறுநாவல்கள்:
- பூமிக்குத் தலை சுற்றுகிறது.
- விநாடியுகம்
- எஸ்.ஷங்கர நாராயணனின் குறுநாவல்
வரிசை-1
சிறுகதைத் தொகுதிகள்:
- அட்சரேகை தீர்க்கரேகை
- நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்
- காமதகனம்
- ஒரு துண்டு ஆகாயம்
- புதுவெள்ளம்
- சராசரி இந்தியன்
- கனவு தேசத்து அகதிகள்
- படகுத்துறை
- ஆயிரங் காலத்துப் பயிர்
- பெப்ருவரி-30
- உயிரைச் சேமித்து வைக்கிறேன்
- யுத்தம்
- இரத்த ஆறு
- இரண்டாயிரம் காலத்துப் பயிர்
- இருவர் எழுதிய கவிதை
- மௌனம் டாட் காம்
- பிளஸ்சீரோ - சீரோ - மைனஸ் சீரோ
- எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-1
- எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-2
- கதைப் பெருங்கொத்துக்கள்
- பிரசவறைக்கு வெளியே வலியுடன்
ஆண்கள்
- பிரபஞ்ச பூதங்கள்
- லேப்டாப் குழந்தைகள்
- கடிகாரத்தை முந்துகிறேன்
கவிதைகள்:
- கூறாதது கூறல்
- ஞானக் கோமாளி
திரட்டு நூல்கள்:
- ஆகாயப் பந்தல்
- பரிவாரம்
- 1997 ன் சிறந்த சிறுகதைகள்
- 1998 ன் சிறந்த சிறுகதைகள்
- 1999 ன் சிறந்த சிறுகதைகள்
- யானைச் சவாரி
- மாமழை போற்றுதும்
விருதுகள்:
- தமிழக அரசு விருது
- அக்னி அட்சர விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
- இலக்கியச் சிந்தனை விருது
- இலக்கிய வீதி பரிசு
இவர் பற்றி:
- இவர் சென்னையில் தொலைத்தொடர்புத்
துறையில் பணியாற்றி வருகிறார்.
|
|
|
|