|
|
சுப்பிரமணியன்.ச.வே:
பெயர்:ச.வே.சுப்பிரமணியன்
பிறந்த இடம்: வீரகேரளம்புதூர், நெல்லை மாவட்டம்
(31.12.1929)
வசிப்பிடம்: நெல்லை மாவட்டம்
தொடர்புகளுக்கு:
முகவரி: முனைவர் ச.வே.சுப்பிரமணியன்,
தமிழூர், அடைக்கலப்பட்டணம் அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம் 627 808
தொலைபேசி இல: 914633270239 |
|
படைப்பாற்றல்:
கட்டுரை
படைப்புக்கள்:
- உலகத் தமிழ் எழுத்தாளர் - யார்?
எவர்? - 1980
- கானல் வரி – 2002
- தமிழ் இலக்கிய வரலாறு –
2002
- இலக்கிய நினைவுகள் - 1964
- சிலம்பின் சில பரல்கள் -
1972
- இலக்கியக் கனவுகள் - 1972
- மாந்தர் சிறப்பு - 1974
- ஒன்று நன்று - 1976
- அடியார்க்கு நல்லார் உரைத்திறன்
- 1976
- இலக்கிய உணர்வுகள் - 1978
- கம்பன் கற்பனை - 1978
- காப்பியப் புனைதிறன் -
1979
- கம்பனும் உலகியல் அறிவும் -
1981
- கம்பன் இலக்கிய உத்திகள் -
1982
- கம்பன் கவித்திறன் - 2004
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் -
1984
- இலக்கிய வகையும் வடிவும் -
1984
- சிலப்பதிகாரம் மூலம் -
2001
- சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் -
2001
- சிலம்பும் சிந்தாமணியும் -
1977
- திராவிட மொழி இலக்கியங்கள் -
1984
- இளங்கோவும் கம்பனும் -
1986
- தொல்காப்பியம் திருக்குறள்
சிலப்பதிகாரம் - 1998
- தமிழில் விடுகதைகள் -
1975
- தமிழில் விடுகதைக் களஞ்சியம் -
2003
- காந்தி கண்ட மனிதன் -
1969
- பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள்
- 1982
- நல்வாழ்க்கை - 1992
- மனிதம் - 1995
- மனமும் உயிரும் - 1996
- உடல் உள்ளம் உயிர் - 2004
- தமிழர் வாழ்வில் தாவரம் -
1993
- கூவநூல் - 1980
- சிலப்பதிகாரம் தெளிவுரை -
1998
- சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப்
பாடல் - 1993
- தொல்காப்பியம் தெளிவுரை -
1998
- சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை -
2001
- திருக்குறள் நயவுரை -
2001
- திருமுருகாற்றுப்படை தெளிவுரை -
2002
- சிலபதிகாரம் குன்றக்குரவை உரை -
2002
- பத்துப்பாட்டு உரை - 2002
- இலக்கணத்தொகை எழுத்து -
1967
- இலக்கணத்தொகை சொல் - 1970
- இலக்கணத்தொகை யாப்பு, பாட்டியல்
- 1978
- வீரசோழியம் குறிப்புரையுடன் -
1977
- தொன்னூல் விளக்கம்
குறிப்புரையுடன் - 1978
- குவலயானந்தம் சந்திரலோகம்
- 1979
- பிரபந்த தீபம் 1980
- தொல்காப்பியப் பதிப்புகள் -
1992
- மொழிக்கட்டுரைகள் - 1974
- சங்க இலக்கியம் - 2006
- மெய்யப்பன் தமிழகராதி -
2006
- தமிழ் இலக்கண நூல்கள் -
2007
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -
2007
- பன்னிரு திருமுறைகள் -
2007
-
Descriptive Grammar of Chilappathikaram
-
1975
-
Grammar of Akananuru
-
1972
-
Studies in Tamil Language and Literature
-
1973
-
Studies in Tamilology
-
1982
-
Tolkappiyam in English
-
2004
- சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம்
மலையாளம் - 1966
விருதுகள்:
- தொல்காப்பியச் செம்மல்
- கம்பன் விருது
- கி.ஆ.பெ.விசுவநாதம் விருது உட்பட
பல விருதுகள் பெற்றவர்.
இவர் பற்றி:
- இவர் இதுவரை 55
நூல்களையும், ஆங்கிலத்தில் 5
நூல்களையும், மலையாள மொழியில் ஒரு
நூலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை, ஜேர்மனி, போலந்து,
செக்கொஸ்லாவாக்கியா, சிங்கப்பூர், மலேசியா, பாரிஸ், லண்டன்,
தாய்லாந்து, கெய்ரோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தமிழ் பணிக்காக பயணம்
மேற்கொண்டவர் என்ற பெருமைக்கு உரியவர். நெல்லை மாவட்டத்தில்
பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கியிருக்கிறார்.
|
|
|
|