|
|
வள்ளியப்பன்.சோம:
|
|
படைப்புக்களில் சில:
- இட்லியாக இருங்கள்
- காலம் உங்கள் காலடியில்
- தொட்டதெல்லாம் பொன்னாகும்
- உலகம் உன்வசம்
- உஷார் உள்ளே பார்
- யார் நீ
- உறுதி மட்டுமே வேண்டும்
- வாங்க பழகலாம்
- சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
- நம்பர் 1
சேல்ஸ்மென்
- அள்ள அள்ளப் பணம் - நான்கு
பாகங்கள் - பங்குச் சந்தை பற்றியது
இவர் பற்றி:
- இவரது படைப்புக்கள் ஆனந்தவிகடன்,
குமுதம், அமுதசுரபி, நமது நம்பிக்கை, தினமணி ஆகியவற்றில்
பிரசுரமாகியுள்ளன. மக்கள் தொலைக்காட்சி, சன் நியூஸ், ஜெயா,
ஜெயாபிளஸ், விஜய், பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று
பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும்தொடர்ந்து பேசி
வருகிறார். தினமணி நாளிதழில் இவர் 4
ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
|
|
|
|