அருட்பாவேந்தர் கவிதைமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன்:
வீரபாண்டியத் தென்னவன்.சி:

பெயர்: சி.வீரபாண்டியத் தென்னவன்
தொடர்புகளுக்கு:
முகவரி: ஆசிரியர் மதுரைத் தென்றல்,
10 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை – 625 003
செல்பேசி:
9842181462

படைப்பாற்றல்: கவிதை


படைப்புக்கள்:

  • முதல்வணக்கம்
  • மூகாம்பிகை அந்தாதி
  • வீரபத்திரர் அந்தாதி
  • கற்பக விநாயகர் அந்தாதி
  • ஆறுபடை முருகன் அந்தாதி
  • காலபைரவர் அந்தாதி
  • எட்டுத் திருமகள் அந்தாதி
  • நவசக்தி அந்தாதி
  • மதுரவல்லித் தாயார் அந்தாதி
  • விசுவாமித்ரப்பேரி அந்தாதி
  • அகிலாண்டேசுவரி அந்தாதி
  • தில்லைக்காளி அந்தாதி
  • சாத்தையாசாமி அந்தாதி
  • கண்டிபட்டிக் காளியம்மன் கவிதை
  • மதுரை நகர் அந்தாதி
  • மதுரைக்கரசி அந்தாதி
  • பாண்டிய மீனாள் அந்தாதி
  • மாதங்கி மீனாட்சி அந்தாதி
  • சியாமளா அங்கயற்கண்ணி அந்தாதி
  • சந்தனமாரி அந்தாதி
  • தமிழா! உன் அடையாளம் தமிழடா!
  • தெரியுமா தம்பி உனக்கு
  • தமிழை மறப்பவன் தமிழனா?
  • தேசப்பிதாவாக்கிய திருப்புமுனை
  • எது கவிதை
  • மூகாம்பிகை புராணம் (அச்சில்)