|
|
இராகவன்.சாத்தான்குளம்.அ:
பெயர்: அருணாசலக் கவிராயர் இராகவன்
(1902- 1981)
புனைபெயர்: சாத்தான் குளம் அருணாசலக் கவிராயர்
இராகவன் |
|
படைப்புக்கள்:
- தமிழர் பண்பாட்டில் தாமரை
- தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
- தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்
- இறைவனின் எண்வகை வடிவங்கள்
- வேளாளர் வரலாறு
- தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை
- நம்நாட்டுக் கப்பற் கலை
- தமிழ்நாட்டு அணிகலங்கள்
- தமிழ்நாட்டு படைகலங்கள்
- தென்னிந்திய கோயில்
கட்டிடக்கலைகள்
- இசையும் யாழும் - 2005
- கோநகர் கொற்கை
- ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி
நாகரீகமும் - 2005
- குடியரசுக் கட்டுரைகள்
- அறிவு இதழ்க் கட்டுரைகள்
- ஆய்வுக் கட்டுரைகள்
இவரைப்பற்றி:
- தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை
வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள். ஆய்வு வரலாறு ஆகிய
துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர்.
|
|
|
|