|
நிழற்படம் இல்லை |
செங்கோதை:
பெயர்: உ.செந்தமிழ்க் கோதை
பிறந்த இடம்: திருத்தணி (12.22.1945)
தொடர்புகளுக்கு:
முகவரி: 565, எட்டாவது
பிரதான சாலை, இராம் நகர் தெற்கு, மடிப்பாக்கம், சென்னை
600091, இந்தியா.
தொலைபேசி: 914422583583
|
|
படைப்பாற்றல்:
அறிவியல் கட்டுரைகள்
படைப்புக்கள்:
- எந்திர நாய்க்குட்டியும் நிலாப்
பையனும் - 1994
- சில்லு மனிதனின் புன்னகை –
2008
- சுற்றுச் சூழல் அறிவியல்
கலைச்சொல் விளக்க அகராதி – 2008
- நிலவில் கேட்ட மழலைக்குரல் -
2008
- மக்கள் அறிவியல் இலக்கியம்
நோக்கும் போக்கும் - 2007
இவர் பற்றி:
- களஞ்சியம், அறிக அறிவியல்,
அறிவியல் பூங்கா, அறிவியல் ஒளி, உங்கள் நூலகம், சமூக விஞ்ஞானம்,
ஜனசக்தி போன்ற அறிவியல் ஏடுகளில் அறிவியல் கட்டுரைகள், மெய்யியல்
கட்டுரைகள் எழுதிவருகிறார்.
|
|
 |

|