|
|
ஷேக்முஹம்மது
சலீம்:
பெயர்: ஷேக் முஹம்மது சலீம்
புனைபெயர்: கவி. நாகர்கோவில் சலீம்
பிறந்த இடம்: நாகர்கோவில், இந்தியா(19.04.1970)
வசிப்பிடம்: ஐக்கிய அரபு, எமிரேட்ஸ்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
newezhil2009@gmail.com
|
|
படைப்பாற்றல்:
கவிதை விருதுகள்:
- 'கவியருவி' என்ற விருது – சிறந்த
கவிதைக்காக - இதய கீதம் திரைப்படக் கலைக்காவியம்
- தமிழ் வள்ளல் - சிறந்த
கவிதைக்காக சென்னை சோலை பதிப்பகம், இலக்கிய கழகம்
- 'கவி சக்கரவர்த்தி' – வெகுஜன
பத்திரிகைகளில் கவிதை சாதனைக்காக – சர்வதேச பேனா நண்பர் கழகம்
- 'கவியினப் போர்வாள்' – சமுதாய
சீர்திருத்தக் கவிதைக்காக - இப்சோ அமைப்பு
- 'நாஞ்சில் அறிஞர்' – பல்வேறு
துறையில் ஈடுபாடு, வெற்றிக்காக - இப்சோ அமைப்பு
- 'செந்தமிழ் செல்வன்' – தமிழ்மொழி,
தமிழ்பணிக்காக சர்வதேச பேனா நண்பர்கள் கழகம்
- 'கவிச்சாரல்' – பல்சுவை
கவிதைக்காக – ஊட்டி மலைச்சாரல் கவிமன்றம்
இவர் பற்றி:
- இவர் அகில இந்திய வானொலி
நிலையத்தின் பகுதி நேர நிருபராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொகுப்பாளராகவும், சில விளம்பரங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித்
தொடர்கள் என்பவற்றில் நடிகராகவும் விளங்குகிறார். கீதாஞ்சலி, வேரில்
பூத்த ஹைக்கூ, கிண்ணம் நிறைய ஹைக்கூ, கவிஞர் போற்றும் மூப்பனார்,
எய்ட்ஸ் விழிப்புணர்வுகள், உணர்ச்சிகளின் ஊர்வலங்கள், அன்புள்ள
அப்பாவிற்கு, பொது அறிவுப் பூக்கள், கலைஞர் கவி நானூறு ஆகிய
தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
|
|
|
|