|
|
|
திருமதி சிவசங்கரி:
பெயர்: திருமதி சிவசங்கரி
வதிவிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
'மானஸரோவர்' 7,
முதல் லிங்க் தெரு, கற்பகம் கார்டன்ஸ்
சென்னை – 600 020,
தொலைபேசி பாக்ஸ்: - (44)- 4918899
ஈமெயில்: jibu@md3.vsnl.net.in
|
|
படைப்பாற்றல்:
நாவல், சிறுகதை, கட்டுரை
வெளிவந்த
படைப்புக்கள்:
நாவல்கள்:
- எதற்காக?
- திரிவேணி சங்கமம்
- ஏன்?
- சியாமா
- நண்டு
- நதியின் வேகம்
- 47 நாட்கள்
- அம்மா, பிளீஸ் எனக்காக.
- ஆயுள் தண்டனை
- வளர்த்த கடா
- இரண்டு பேர்
- ஒரு மனிதனின் கதை
- பிராயச்சித்தம்
- போகப்போக
- நெருஞ்சிமுள்
- தவம்
- திரிசங்கு சொர்க்கம்
- மாலையில் பூக்கும் மலர்கள்
- கப்பல் பறவை
- பாலங்கள்
- ஆயிரங்காலத்துப் பயிர்
- கருணைக் கொலை
- அவன்
- பொய்
- ஒற்றைப் பறவை
- அது சரி, அப்புறம்?
- நூலேணி
- அம்மா பிள்ளை
- மலையின் அடுத்த பக்கம்
- வேரில்லாத மரங்கள்
- வானத்து நிலா
- ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்
- நான் நானாக
- சுட்டமண்
- இன்னொருத்தி இன்னொருத்தி
- இனி
குறுநாவல்கள்
- சாந்தா ஏன் அழுகிறாள்?
- காத்திருத்திருக்கிறேன்
- தனிமை
- எஃப்.பி.ஜ
- சுறாமீன்கள்
- தப்புக்கணக்கு
- ராமனைப் போல் ஒரு பிள்ளை
- ஒரு சிங்கம் முயலாகிறது
- ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும்
- துள்ள முடியாத புள்ளிமான்
- ஒரு பகல் ஒரு இரவு
- வெட்கம் கெட்டவர்கள்
- அம்மா
- அவர்களுக்குப் புரியாது
- தான் தன் சுகம்
- பார்வை
- காளான்
- கடைசியில்
- கோழைகள்
- விமோசனம்
- மூக்கணாங்கயிறு
- காற்றுள்ள போதே
- அப்போதும் இப்போதும்
- நட்பு
- ஓவர் டோஸ்
- தகப்பன் சாமி
- காரணங்கள்
- அடிமாடுகள்
- கண்கெட்டபின்
- இதுவும் தாஜ்மகால்தான்
- இன்னொரு காரணம்
- பயிரை மேயும் வேலிகள்
- தீர்வு
- மண்குதிரைகள்
- ருசி கண்ட பூனை
- இனி தொடராது
- இரட்டை நாக்குகள்
- அந்தம்மா ரொம்ப நல்லவங்க
- கிணற்றுத் தவளைகள்
- விலை
- பச்சோந்திகள்
- ஏரிக்கடியில் சில கனவுகள்
- உயர்ந்தவர்கள்
- முதல் கோணல்
- குட்டி
- இவர்களும் அவர்களும்
- காதல் என்பது எதுவரை
- நட்பாசை
வாழ்க்கை வரலாறுகள்
பயணக்கட்டுரைகள்
- புதுமையான அனுபவங்கள்
- அனுபவங்கள் தொடர்கின்றன
- மனங்கவர்ந்த மலேசியா
- பிரதமருடன் ஒரு பயணம் -1
- பிரதமருடன் ஒரு பயணம் - 2
- புதிய சுவடுகள்
- புதுப்புது அனுபவங்கள்
- ஹாங்காங் - சீனா – பாங்காக்
- ஆஹா! அரபுநாடுகள்
- சொர்க்கங்களில் சிலநாட்கள்
- மகாத்மா பிறந்த மண்ணில்
- ஒலா, ஒலே, உலா
கட்டுரைத் தொகுப்புகள்
- என் செல்லங்கள்
- என் கண்ணோட்டத்தில்
- சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?
- சில அனுபவங்கள் சில மனிதர்கள்
- புதிய கோணங்கள்
- கொஞ்சம் யோசிக்கலாமே
- உரத்த சிந்தனை
சிறுகதைத் தொகுப்புகள்
- உண்மைக்கதைகள்
- குழப்பங்கள்
- டிரங்கால்
- கழுகு
- அணில்கள்
- புல்தடுக்கி பயில்வான்கள்
- நட்பு
- அரவிந்தர் சொல்கிறார்
- தெப்பக்குளம்
- அவர்கள் பேசட்டும்
- பட்டாம்பூச்சியும் தூக்கமும்
சிறுவர் இலக்கியம்:
- அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும்
ஒலிநாடாவும்)
இலக்கிய ஆய்வு
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு –
பாகம் -1- தெற்கு
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பாகம் -2- கிழக்கு
விருதுகள்:
- இவரது சிறுகதைகள் பல இலக்கியச்
சிந்தனை விருதுகள் பெற்றுள்ளன.
- கஸ்தூரி – நாவல் - சீனிவாசன் விருது
- சின்ன நூல் கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது? – கட்டுரைத் தொகுப்பு –
அண்ணாமலைச் செட்டியார் பரிசு
- அம்மா சொன்ன கதைகள் - 1998 – இன் சிறந்த சிறுவர் நூலுக்கான விருது
- திருச்சி மகளிர் சங்கம் - சிந்தனைச் செல்வி என்ற விருதை இவருக்கு
வழங்கியுள்ளது.
- ஸ்த்ரீ ரத்னா விருது
- மனுஸ்ரீ விருது – பெங்களூர் அத்திமப்பேஃபவுண்டேஷன் வழங்கியது.
- வேரில்லாத மரங்கள் - நாவல் - கல்கத்தாவின் பாரதீய பரிஷத் அமைப்பின்
பரிசு பெற்றது.
- 1976 – இல் இவருக்கு சென்னை ஜேசீஸ் அமைப்பினால், சிறந்த இளைஞர்
விருது பெற்றவர்.
- அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் நகரின் மேயர், ஓக் ரிட்ஜ் நகரின் கௌரவப்
பிரஜை விருதை வழங்கி இவரை கௌரவித்தார். இவ்விருதினைப் பெறும் முதல்
தமிழரும், தமிழ் எழுத்தாளரும் இவரே ஆவார்.
- தமிழகக் காங்கிரஸ் கமிட்டி – ராஜீவ் விருது,
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - தமிழன்னை விருது,
- அரிமா சங்கம் - மெல்வின் ஜோன்ஸ் விருது,
- சென்னை தெலுங்கு ஆர்ட்ஸ் அகாடமி விருது என்ற விருதுகளை வழங்கி
கௌரவித்து உள்ளன.
|
|
|
|
|