|
|
|
சுந்தர ராமசாமி:
புனைபெயர்: பசுவய்யா
பிறந்த இடம்: நாகர்கோவில்,
இந்தியா |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கவிதை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- ஒரு புளியமரத்தின் கதை
- ஜே.ஜே. சில குறிப்புக்கள்
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சிறுகதைகள்:
- பல்லக்குத் தூக்கிகள்
- சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு)
- காகங்கள்
கட்டுரைகள்:
- காற்றில் கரைந்த பேரோசை
- விரிவும் ஆழமும் தேடி
- ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும்
மனிதநேயமும்
- தமிழகத்தில் கல்வி:
வே. வசந்தி தேவியுடன் ஓர் உரையாடல்
- இறந்தகாலம் பெற்ற உயிர்
- ஆளுமைகள் மதிப்பீடுகள்
- இவை என் உரைகள்
- கா.நா.சு
- ஒரு தடா கைதிக்கு எழுதிய
கடிதங்கள்
கவிதைத்தொகுப்புகள்:
- நடுநிசி நாய்கள் (க்ரியா வெளியீடு)
- சுந்தர ராமசாமி கவிதைகள்
- 107 கவிதைகள்
மொழிபெயர்ப்புகள்:
- செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை
- தோட்டியின் மகன் (நாவல்) – தகழி
சங்கரப்பிள்ளை
- கவிதைக்காக – குமரன் ஆசான்
நினைவுப் பரிசு
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் -
இயல் விருது
இவர்பற்றி:
- காலச்சுவடு என்ற இலக்கிய இதழின்
நிறுவுனர். ஆங்கிலம், மலையாள மொழிகளிலிருந்து பல படைப்புக்களைத்
தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
|
|
|
|
|