(நிழற்படம் இல்லை)

மாரியப்பன்.தேனி.எஸ்:

வதிவிடம்: தேனி

 

படைப்பாற்றல்:   நகைச்சுவைக்கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குள்

படைப்புக்கள்:

  • வாங்குங்கள் சிரியுங்கள் – 1992, 1994, 2000
  • நீங்க நல்லா சிரிக்கனும் -  1995
  • அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்) - 1998
  • சிரிப்போம் கவலையை மறப்போம் -  1998
  • அப்பாவி சுப்பையா (நகைச்சுவைக் கதைகள்)-கையடக்கப்பதிப்பு - 2000
  • ஜோக்ஸ் -கையடக்கப்பதிப்பு - 2000
  • ஆ...ரம்ப ஜோக்ஸ்-கையடக்கப்பதிப்பு - 2000
  • அறிஞர்கள் அனுபவங்கள் சுவையான தகவல்கள் - 2004
  • விளக்கு பூஜையும் விரதமும் - 2004
  • சிரிங்க...சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க..... - 2004
  • வாவ்...நியூஸ் (ஆச்சரிய நிகழ்வுகள்) - 2004, 2007
  • வியப்பூட்டும் சாதனைகள் - 2006
  • தகவல் களஞ்சியம் - 2006
  • ஆன்மீகக் குறிப்புகள் - 2006
  • வழி காட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்)  -  2006
  • திருவிளக்குப் பூஜை -கையடக்கப் பதிப்பு - 2006
  • காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் -  2007
  • ஒரு வரித் தகவல்கள் - 2007
  • சிரிக்கவும் சிந்திக்கவும் - 2007
  • குழந்தைகளுக்கான குட்டிக்குட்டிக் கதைகள் - 2008

விருதுகள்:

  • 'உரத்த சிந்தனை' அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது.
  • சி.பா.ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டு கழக விருது.
  • வழிகாட்டிய மேதைகள் (மனிதநேய சம்பவங்கள்), காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய நூல்கள் இந்திய அரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களால் பாராட்டிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவரைப்பற்றி:

அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள், கட்டுரைகள் எழுதிவருபவர். பன்னாட்டுத் தமிழ் மன்றம் சார்பில் இவர் மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு போன்ற நாடுகளில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.