திலீப்குமார்:

தொடர்புகளுக்கு:
முகவரி:

216/10, இராமகிருஷ்ண மடம் சாலை,
முதல் மாடி, மயிலை, சென்னை
600 004

படைப்பாற்றல்:   சிறுகதை, விமர்சனம், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைகள்:

  • மூங்கில் குருந்து
  • கடவு
  • A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்)

கட்டுரைகள்:

  • மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய திறனாய்வு)

விருதுகள்:

  • 'பாஷா பாரதி' விருது (2002)

இவரைப்பற்றி:

  • குஜராத்தி மொமியினை தாய் மொழியாக கொண்டவர்.