திருப்பூர்கிருஷ்ணன்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
57 – பி, பத்மாவதி நகர்,
காமராஜ்
விருகம்பாக்கம்,
சென்னை –
 600 092
தொலைபேசி:
914423771473

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, சுயசரிதை, கட்டுரை

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை ஆண்டுப்பரிசு
  • விஜில்  அமைப்பு வழங்கும் பாஞ்சஜன்யம் விருது
  • கவிதைப் போட்டி முதல்பரிசு – அகில இந்திய வானொலியின் தேசிய ஒருமைப்பாட்டுக் கவிதைப் போட்டி
  • அனந்தாச்சாரி விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • ஆனந்த விகடன் முத்திரைப் பரிசு

இவர்பற்றி:

  • இவர் சிறந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழ்  இல்ககியத்தில் எம்.ஏ பட்டம் பெற்றதோடு, இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர். தீபம், தினமணி பத்திரிகைகளின் துணையாசிரியராகக் கடமையாற்றியவர். அம்பலம் என்ற இணைய இதழின் ஆசியராகவும் விளங்கியவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், கோதை நாயகியின் இலக்கியப் பாதை என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.