படைப்பாற்றல்: கவிதை, விமர்சனம்,
சிறுகதைத தொகுப்பு, நாடகம், மொழிபெயர்ப்பு, வானொலி உரை, கட்டுரை
படைப்புகள்:சிறுகதைத்
தொகுப்புகள்:
- ரகுநாதன் கதைகள்
- சேற்றில் மலர்ந்த செந்தாமரை
- ஷணப்பித்தம்
நாவல்கள்:
கவிதைத் தொகுப்புகள்:
வரலாற்று நூல்கள்:
பாரதி பற்றிய ஆய்வு நூல்கள்:
- கங்கையும் காவிரியும்
- பாரதியும்
ஷெல்லியும் - 1979
- பாரதி காலமும் கருத்தும்
மொழிபெயர்ப்புகள்:
- மாக்சிம் கார்க்கியின் தாய்
என்னும் பெரும்கதை
- பிரம்மச்சாரியின் நாட்குறிப்பு –
நாவல்
- தந்தையின் காதலி
- கார்க்கியின் சிறுகதைகள்
- கன்னிகா
விருதுகள்:
- சாகித்திய அகடெமி விருதும்
கேடயமும் - 1984
- சோவியத் நாடு 'நேரு பரிசு'
- தமிழ் அன்னை பரிசு – தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
- கம்பன் கழகப் பரிசு
இவர் பற்றி:
- இவர் தினமணி, முல்லை, சக்தி,
சாந்தி ஆகிய பத்திரிகைகளில் பெரும் பொறுப்புகளில் அங்கம் வகித்தார்.
பஞ்சம் பசியும் என்ற இவரது நாவல் செக்கோஸ்லாவியா மற்றும் ஜேர்மன்,
ரஷ;யன் மொழிகளிலும் வேறுபல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது
நூல்கள் பல கேரள, டெல்லி, மதுரை பல்கலைக்கழகங்களில் பாடப்
புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.
|